பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/408

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 407

_தலாகாது. செலுத்தின் உலகம் பழிக்கும் ; பாவமும் _ ஆகலால் ஒரு பாவமும் அறியாக இராமன்மீது கோபம்

- I .1 அருள் புரிந்து போகவேண்டும் என்பதாம்.

இவ்வாறு விார்களுடைய நெறிகளையும் முறைகளையும் கிலை _யும் உறுதிபெற உாைக்து இறுதியில் தனது கிலைமையை

o பதியிட்டு உரிமையுடன் உணர்த்துகின்றான்.

6. தனது அருமைத் திருமகனுடைய நிலைமையைப் பாசு _மர் நெஞ்சங்கொண்டு நன்றாக கினைந்தருளுமாறு மன்னன்

ன்ெ.று பரிந்து பேசுகின்றான்.

உலக்கோடு எதிர் கோளாய் ! என்றது மனிதருள் அவ எதிர்க்க வல்லார் எவரும் இல்லை என்பது தோன்ற என்க. _லம் - கிாண்டு உருண்ட கல். யாண்டும் எண்மையின்றிக் விண்மையுற்றிருக்கும் திறமை குறித்து வந்தது. “கல்லோடு

i. *. s * = -- கிர்த் து மல்லாடும் கோள் என்ற கல்ை அவரது உடல் வலி பின் நிலமை யுனாலாகும். கோளைப்போல் உள்ளமும் கல்லா பிாமல் நான் சொல்வதைக் கேட்டருள வேண்டும் என்பது

குறிப் | -

ர்ே சினந்து செய் கற்குரிய கொடுமையான குறைபாடுகள் யாதொன்றும் இல்லாக இனிய பண்பினன் என்பான் சலத்தோடு

இயைவு இலன் என்றான்.) சலம்=கோபம், பகை, வஞ்சகம்.

_

இராமனுக்கு ஏதேனும் இடையூறு நேர்க் கால் எனது உற பினரும் நானும் ஒருங்கே இறந்துபடுவோம் ; படின், ஒரு பெரிய குடி அடியோடு அழிக்கபடியாம் ; ஆகவே குலதாசம் செய்த கொடும்பழி நிலையாய் உமக்கு உண்டாகிவிடும் ஆதலால் யாதொரு இலடரும் கினையாமல் உடனே ஒதுங்கி அருள்க என உயிருருகி அாசன் உளைந்து வேண்டினன்.

அனேயான் உயிர் தபுமேல், எனது உறவோடு உயிர் உகு வென ‘ என்றது இராமன் பால் தசரதனுக்கு இயல்பாக வுள்ள உயிர் உருக்கத்தையும் உயர் காதலையும் உணர்த்தி கின்றது. எதிரி பினுடைய உள்ளம் இாங்கி இதம்புரியுமாறு தன் உள்ள கிலையை உள்ள படி இங்ானம் உாைக்கலான்ை. கபுதல்=அமிதல்.