பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/409

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408 கம்பன் கலை நிலை

‘ கெடியாய் ! உனது அடியேன், குலத்தோடு அறமுடியேல் ‘ என்னும் பொழுது மன்னனது இன்னல் கிலை எல்லை மீறி .

கத்தக்கதாயுள்ளது.

பாசுராமரிடம் அபயம் புகுந்து அவரது உயர்விா புகழ்ந்து தனது பணிவுடைமையை விளக்கி யாகொரு இை யூறும் செய்யா ககலும்படி தசரதன் பரிந்து வேண்டியிருக்கும் இந்தப் பகுதியில் சிறக்க உறுதிகலங்கள் சில சுரந்து வந்துள்ளா கவிகளைக் கவனமாகக் கண்ணுான்றிப் படித்துக் கருத்துக்களே ! தெளிந்துகொள்க.

இன்னவாறு மன்னன் மறுகி வேண்டியும் அம் மழுவா வியர் யாதும் இாங்கியருளாமல் இகழ்ந்து கள்ளிவிட்டு இாமா எதிரே போய்ச் சீறி நின்று விரவாதம் கூறினர்.

(அவர் அங்கனம் போக அரசன் சாக நேர்ந்தது போல் . தளித்து மூச்சடங்கிப் பேச்சின்றி வீழ்ந்து கிடந்தான். . பிள்ளையைக் கொன்றே விடுவார் என்று குலைதுடித்து இவன் கில குலைந்து கிடக்க அவர் போாாவாாத்துடன் நேரே சென்றுபோ மூண்டு கின்றார்)

தன் முன்னே வந்து மூர்க்கமாய் கிற்கின்ற அவாைப் பார்க்க வுடனே இராமன் வார்க்கை ஒன்றும் பேசாமல் புன்னகை புரிந்து இன்னளியுடன் எதிர்நோக்கினன். அந்த அழகன து இளமுறுவல் வந்தவருக்கு அளவிடலரிய வெகுளியை முட்டி யது. மூட்டவே அவர் முண்டு கொதித்தார்.

.ே மிகவும் சின்னவன் ஆதலால் என்னே இன்னர் என். தெரிந்துகொள்ளவில்லை. உன் இறுமாப்பு இன்று தொலைக்க . இராமன் இராமன் ஆயினன் என்று உலகம் சொல்லும்படி என் நிலைமையை நிலை கிறுத்துவேன் ; முதலில் இந்த வில்லை வஃா பார்ப்போம் என்று தம் தோளில் மாட்டியிருந்த . . எடுத்து நேரே நீட்டினர். இவன் புதிய முறுவலுடன் இ! _ll கையைக் காட்டித் தருக என்றான். அவர் கந்தார். வாங்கிய

  • இராத ஒருவன் என்பதாம். அதாவது உலகில் உருவு. ன் லாதவன் எனச் செய்வேன் என்பது கருத்து. கொல்வேன் என்பது குறிப்பு. செருக்கூர்ந்து வந்த இச் சொல் அவரது செருக்கழித்துகின்,