பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 கம்பன் கலை நிலை

போப்பு (Pope) at ar.</lh ஆங்கிலக் கவிஞர் தமது மொழிபெயர்ப் பின் முன்னுரையில் இவ்வாறு எடுத்துக்காட்டியிருக்கிறார். இதல்ை அங்காட்டவர் அந்நூலை எவ்வாறு எண்ணியிருக்கின்றார் என்பது எளிது தெளிவாம். தாம் அறியும் தன்மையில் அவர் தழைத்து கிற்கின்றார்.

அவ்வளவு பெரும் பேர் பெற்றுள்ள அந்த ஹோமர் காவியத் துடன் நமது கம்பர்காவியத்தையும் நேர் வைத்து இருமொழிகளி லும் பழுதற்ற புலமைவாய்ந்த புலவர்கன் மக்களை அவற்றின்காாகாங் களை ஆராய்ந்தறிய நியமித்துத் தம்புலக்கோலால் அவ்விரண்டையும் சிர்துக்கி நோக்கி நடுவு நிலைமையுடன் முடிவு சொல்லும்படி செய், யின் அப்பொழுது நமது புலவர் பெருமானுடைய தலைமைத்தன்மை உலகமெங்கும் தெரிய ஒங்கி நிற்கும். அதனே என்று காண்பது? கலை i. கிறைந்த அரசிருந்தாலல்லவோ அங்கில தெரிய நேரும். இங்கனம் உலகமகா காவியங்கள் எவற்றினும் மேம்பட்டுத் தன் கதாநாயகனை இராமனைப்போலவே கானும் தன்னிகரில்லாத் தலைமையுடையதாய் எங்கிலையிலும் இணையின்றி எழுந்துள்ள கம்பஹாமாயணத்தை இக்காடு முழுவதும் நன்கு பயிலும் பாக்கியம் பெறவில்லை. கன்னடம் தெலுங்கு மலையாளம் துளுவம் வங்கம் முதலியவற்றைத் தாய்மொழி யாக்கொண்டுள்ளவர் இந்நூலை வாய்மொழியக் கண்டிலர். ஒரு காலத்தில் குமரிமுதல் இமயம்வரை எங்கும் பாவியிருந்த தமிழ் இது பொழுது அமயமின்றி அடங்கிக் கிடக்கின்றது. தமிழ்வேந்தர் ஆட்சி கலைசாய்த்து போனமையால் இங்கிலை வந்து நேர்ந்தது. விட்டு மொழி வேற்றுமொழி யாயது. அடிமைகிலே குடிகொண்டமையால் படிமை குன்றியது. “ தன்னிலை குலைந்தமையால் கிலமும் தாழ்ந்தது. தமது தாய்மொழியை உரிமையுடன் பேணுமையாலும், உறுவது காளுமையாலும் இங்குள்ளவர் உறுதிகலம் இன்றி உாங்குன்றலாயி னர். இடமும் சுருங்கி, எல்லையும் குறைந்து உரிமையாளரும் அருமை தெரியாமல் அயர்ந்து போனமையால் நூல்களும் எட்டள வில் இருந்துவாலாயின. பாட்டின் ஈயம் அறிதலும் சுவை தெரித லும் நகைக்கேதுவாய் வையுறதேர்ந்தன. ஞானக் தள ஊனம் வளர்ந்தது. அவிச்சுவை ஆட்சிபுரிகின்றது; கவிச்சுவை காட்சி கழிகின்றது. மீட்சி வருநாள் என்றாே அன்றே மாட்சி பெறு நாளாம். உணர்வு வளம் பெறின் உயிரின்பம் ஓங்கிவளரும்.