பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/411

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410 கம்பன் கலை நிலை

உள்ளம் பூரித்து உவகை யுரைத்தது.

பொய்ம்மையிற் சிறுமையிற் புரிந்த ஆண்தொழில்

மும்மையின் உலகினல் முடிக்க லாவதோ ?

மெய்ம்மை இச் சிறுவனே வினேசெய் தோர்களுக்கு

இம்மையும் மறுமையும் ஈயும் என்றனன். r-l |

(ப சுராமப்படம். | | | |

இந்த நான்கு கவிகளையும் ஊன்றி நோக்கில்ை கேர்ங்கா நிகழ்ச்சிகளும் நிலைகளும் நேரே தெரியலாம். சொற்கள் ணர்ச்சிகளைவிளக்கிக் காலபேதங்களேயும் கடந்து காண்பவயெ கும் காட்சியை விரித்துக் கழிபேருவகை செய்து வருகின்_ மொழிகள் இயங்கி விழி களிப்ப நின்று உயிர்களுக்கு - வழங்கி வரும் திறம் மிகவும் அதிசயமாயுள்ளது.

பாசுராமன் பாடழிந்து போன பின் தசாதாாமன் சங்க யைத் தேற்ற, அவன் அம்மைக்தனே க் கழுவி கின்ற நிலையை பாட்டுகள் காட்டி கிற்கின்றன. இவற்றிலுள்ள மெய்ப்பாடுகள்

-

துனித்து நோக்கத்தக்க நுட்பங்கள் மிகவுடையன.

1. வி. வெறியோடு விரைந்து வந்த பாசுராமயை . பெயரால் கூருது அழிந்தவன் என்றது அவருடைய வலிகா வா பலங்களும் ஒருங்கே யிழந்து உடைந்துபோயுள்ள அல்ல. வும் இழவும் தெரிய என்க. ) அழிந்து அவன் எனப் பிரித்தா , இராமனை அழித்துவிடவேண்டுமென்று களித்து வந்த அவ தாமே அழிந்து போனார் என்று கொள்க.

அழியாக நெடிய வாழ்நாளேயுடையவாை அழிக்கவன் in ol. றது அவர் பிறந்து வந்துள்ள குறிக்கோள் முழுவதும் அ. . முடிந்துபோயுள்ளமையான் என்க.

இந்தப் பரசுராம பங்கம் மிகவும் இாசமுடையது. | | || ||

இரகசியம் வாய்ந்தது. அவரது வரலாற்றைக் கனியே கூம் கால் அவற்றைக் காணலாம்.

(இராமனை இங்கே ஆழலுன்டஎன்றது அவனது பாமலெயை நினைத்து. அரசமரபுக் கெல்லாம் நெடிய பகையாய் கின்ற கொடி மாசை அன்று அடியோடு நீக்கியுள்ளமையையும் அது கொ வந்தது.) மலம்=குற்றம். மலம் யாதும் மருவா வகை சா. குலமரபுக்கும் உலகிற்கும் நலமிகச் செய்தவன் என்பதாம்.