பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/412

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 411

அாதன் கிலைமை இங்கே மிகவும் பரிதாபமாயுள்ளது.தன் _ மகனிடம் அப்பொல்லாத பரசுராமர் தன்னை மீறிச்செல்’ _ங்கோ கொல்லவே போகின்றார் என்று உள்ளம் குலைந்து _ _ க்கு உணர்வு ஒழிந்து கிடந்தான் ஆதலால் ஐயுணர்வு ீனன் என்றார்.) S] ஒளி ஊறு ஒசை நாற்றம் என்னும் _ வகை யுணர்ச்சியும் மெய்யறியாது கிடந்தான் என்ப | கண்கள் பொருள்களைக் காணு , செவிகள் ஒலிகளைக் ா முக்கு வாசனை யறியாது ; நாக்கு சுவை தெரியாது ; _ பரிசம் உணராது என்க. ஐம்புலன்களும் இங்கனம் பம் ஒடுங்கிப் போயிருந்தன என்ற கல்ை அவன் அடைக் _கும் கொடுத் துயரத்தின் அளவு நிலை அறியலாகும்.

இராமனுக்கு இடையூறு நேர்ந்ததே என்று எண்ணிய வுட _யே அவன் உயிர் இவ்வாறு உலைந்து குலைந்தது என்றால் அப்பிள்ளையினிடம் அவன் உள்ளம் பதிந்திருக்கும் நிலைமையும் --- குறைந்திருக்கும் தலைமையும் உரைகளால் எவ்வாறுஉணர்த்த முடியும் ?

மன்னனுக்கு மகவின்பால் உள்ள ஆசையை என்ன என்ன _யில் கவி இடங்கள் தோறும் விளக்கி வருகிறார் என்பதைக் _மியம் எங்கனும் கருத்துளன்றி மிகவும் காணத்தக்கது.

இவ்வண்ணம் உணர்வொழிந்து கிடந்த கங்கையை வெற்றிக் விருவுடன் விளங்கிகின்ற இராமன் வந்து விரைந்து கண்டான். மையை நோக்கி நெஞ்சம் துடித்து, அப்பா ! அப்பா !” _று அன்பு கனிந்து கூவி அடிகளைக் கழுவினன். அந்த அரிய ஒலியைக் கேட்ட வுடனே அமிர்தம் உண்டவன் போல் து உணர்வுவந்து கண்களை மெல்ல விழித்து மேலே நோக் _ள், இராமனேக் கண்டான் உள்ளம் களித்துக் துள்ளி வெழுந்து அள்ளி அணைத்து, ! ஐயா! மழுவுடைய அக்கழுவன் ‘ என்று விழி நீர் கதும்ப வெருவிக்கேட்டான். நிகழ்ந் _ இராமன் உவந்துரைத்தான். (ப்ரசாமர் ஒழிந்துபோனர் _றதை அறிந்தபொழுது கசாகன் அடைக்க அதிசயமும் அதமும் அளவிடலரியபடி நிலை மீறி நின்றன. உள்ளம் பரிந்தது ; உடல் பூரித்தது : மயிர் சிலிர்க்கது உயிர் ஆனந்த