பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/415

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414 கம்பன் கலை நிலை

என்ன ஆச்சரியம் இவனே ஒரு மகன் என்று எண்ணுவது மடமை. ; தேவதேவனே இவ்வுருவோடு வந்து இங்கு மேளி யிருக்கிருன் ; வினையின் அளவறிந்து உயிர்களுக்கெல்லாம் கதி அருளும் பரமபதியே இவன் இராமனே க் கழுவியகை களமாமல் மன்னன் உழுவலன்புடன்

’ எனப் பாவசமடைங் .

உளமுருகி கின்றான்.

மீகலம் பூகலம் பாகலம் என்னும் மூவகை உலகங்களிலும் உள்ள பெரிய போர்வீரர்களெல்லாரும் ஒருங்கே திரண்டு ஊக்கி முயன்றாலும் ஆற்ற முடியாத அரிய செயலைச் சிறிய பருவத்தில் ஒருவகைவே கனியே கின்று இராமன் செய்திருக்கிருன் என்று வியந்து புகழ்ந்து கசாகன் இங்கனம் மகிழ்ந்திருக்கலால் அடைக் துள்ள வெற்றியின் அருமையும் பெருமையும் அறியலாகும்.

ட்வஞ்சனையாதுமின்றி நெஞ்சறிய நேர்கின்று சீரிய முறை யில் வீரியம் புரிந்துள்ளான் என்பான், பொய்ம்மையில் ஆண் தொழில்’ என்றான்.) ஆண்மைக் கிறக் கால் ஆற்றும் அரிய விாச் செயல் ஆண் தொழில் என வந்தது.

மும்மையின் உலகினல்முடிக்கல் ஆவகோ? என்ற கல்ை பாக ாாமருடைய வெம்மையும் விறலும் விளங்கி கின்றன. [ ! II w’ மும் அவரது விர கிலைமையை நேரே தெரிந்து வங்கிருக்கலா ல் இங்கனம் உலகங்களைத் தாக்கிக் காட்டி உயை செய்யலான்ை.

அமாரும் வெல்லமுடியாக அரிய பெரிய போர்விானே இள மையில் நேர் கின்று எளிது வென்ற இந்த அழகனே உலகுயிர்கள் உய்யவந்த முதல்வன் என்று கருதாமல் எனது புதல்வன் என்று எண்னு கல் பிழையாம் என்பதாம். குமானது அமாாற்றலே கினேந்து அரசன் உளம் உருகியிருக்கும் நிலை அவனுடைய உயை

களால் உனாலாகும்.

பாம்பரையாக அரசர் குலத்துக்கெல்லாம் வ ைச ைய வளர்த்து விசயவயிரியாய் விறுகொண்டு கின்ற பாசுராமர் கன து - குலமகல்ை அபசயமடைந்து போனதை நினைந்து கினேங். கசாக்ர் உவகை பொங்கி யிருக்கலைக் கவி இடங்கள் கோயம்

- H = * * # நமக்கு உணர்த்தியிருக்கிரு.ர்.