பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/417

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416 கம்பன் கலை நிலை

ட்பாதனைப் பாட்டனுாருக்கு அனுப்பிவிட்டு, வேட்டவர் இலங் பம் விரும்பி துகா, நாட்டு நலங்கள் யாவும் நன்கு நாடி, .ொங் முறை திறம்பாமல் தசரதன் முறை புரிந்து வந்தான்.

மேலே கதையைத் தொடுத்து நடத்தக் கம்பர் எடுத்திருக கும் எடுப்பு வியப்பு மிகவுடையது. அடியில் வருவது காண்க.

கவியின் கருத்துரை.

ஆனவன் போனபின் அரசர் கோமகன் ஊனமில் பேரரசு உய்க்கும் நாளிடை வானவர் செய்தமா தவம் உண் டாதலான் மேனனி நிகழ்ந்தன விளம்பு வாமரோ.’

(பாசுராமப்படலம், (1) இது,பாலகாண்டத்தின் முடிவில்உள்ள பாட்டு. இதில் பூட்’, வைத்திருக்கும் பொருள் நலங்கள் அறிவு என்னும் அஞ்சனம் தீட்டிய அருமைக் கண்களுக்குமட்டும் புலப்படுவனவாய்ப் புதை யுண்டிருக்கின்றன. புதையல் உதயமாகும் போது உவந்து காண்போம். முடித்துவைத்த காண்டத்தை அடுத்துவரும் காண் டக்தோடு இவ்வாறு தொடுத்து மடுத்திருக்கிரு.ர்.

கவி கதையை நடத்திக்கொண்டு போகும் திறம் அதி விசித்

கிாமாயுள்ளது.

அதிசயமான இனிய . : வுலகத்தை அருமையாகப் படைத்து அலகிலாத விளையாடல்களைத் தனிமுதல்வன் கிலேயாக செய்து வருதல் போல் நம் கவி நாயகர் ஈண்டு யாண்டும் திளையாத

கலையாடல்களைச் செய்து உல்லாசமாய் உலாவி கிற்கின்றார். வானவர் செய்த மாதவம் உண்டு ஆதலால் மேல் கனி நிகழ்ந்தன விளம்புவாம்’ என்று அயோத்தியா காண்டத்திற்குக் தோற்றுவாய் செய்துகொண்டு கவி தொடங்கி யிருக்கிரு.ர்.

தேவர்களுடைய மாதவத்தை முதலில் மேவ வைத்தது, இனி நிகழும் கதை விளைவின் கிலைமை முழுவதும் நேரே கெரிய

H. # s \ / சக்கரவர்த்தி தன மகனுககு முடி G விாைவது, கூவி

  1. =H= o H # தடை செய்வது, இராமன் ]] 5]T Ld போவது, சீதை தொடர்வ / ,

டையே பிரிவது முதலியன அாக்கர் க்கக் காணமாகி இ ( 5 அழவுககு