பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/419

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

418 கம்பன் கலை நிலை

என்று கசா தன் உறுதி பூண்டான். பூண்டு கின்ற எண்ணம் மூண்டு வந்தது. ஒரு நாள் காலையில் எழுங் கான். வழக்கப் கண்ணுடி பார்த்தான். கன்னத்தின் அருகே நாைமயிர் இை விாவியிருந்தது. அதனைக் கண்டதும் கிழமையின் இளமையை கினைந்து உளமிகக் கவன்முன். ஆ இவ்வளவு வயதாகிய உலக பாசக்கை விட்டு நீங்காமல் ஆசையில் உழன்று கொண் டிருந்தால் மேலே மறுமையில் என்ன செய்வது எடுக்க பி. பின் பயன் அடுக்க பிறவி அடையாமல் என்றும் அழியாக லா பப் பேறடைவதல்லவா ? அதற்கான அருங்கவம் புரியவேண்டு , இனி யாதும் அயர்ந்திருக்கலாகாது ‘ என இன்னவாருன உறுதி நலங்களை எண்ணி மன்னன் விாைந்து எழுந்து உடனே சபைக்கு வந்தான்.) இந்தச் சம்பவங்களைக் குறிக்கிருக்கும் கவிகள் அடியில் வருவன.

கரைமயிர் உபதேசித்தது.

மன்னனே அவனியை மகனுக்கு ஈங்துங் பன்னருங் தவம்புரி பருவம் ஈதெனக் கன்ன மூலத்தினில் கமுற வக்தென மின்னருங் கருமைபோய் வெளுத்தது ஒர்மயிர். (

கரை நிலை.

திங்கிழை இராவணன் செய்த தீமைதான் ஆங்கொரு கரையதா அணுகிற் ரும்எனப் பாங்கில்வங் திடுகரை படிமக் கண்ணடி ஆங்கதில் கண்டனன் அவனி காவலன். ()

தசரதன் ஆலோசனை மண்டபம் அடைந்தது.

மண்ணுறு முரசினம் மழையின் ஆர்ப்புறப் பண்ணுறு படர்சினப் பரும யானையான்

கண்ணுறு கவரியங் கற்றை சுற்றுற எண்ணுறு சூழ்ச்சியின் இருக்கை எய்தின்ை. (**)

தனித்திருந்தது.

புக்கபின் கிருபரும் பொருவில் சுற்றமும் பக்கமும் பெயர்கெனப் பரிவின் நீக்கினன் ஒக்கரின் றுலகளித்து யோகின் எய்திய சக்கரத்தவன் எனத் தமியன் ஆயின்ை. (1) (அயோத்தியா காண்டம், மந்திரப்படலம் 1-)