பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/420

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 419

இா ாமனுக்கு முடி சூடுவதைக்குறித்து மந்திரிகளுடன் தச _ம் அளவளாவி ஆலோசனை செய்யும் நிலைகளைக் கூறியிருக்க _ல் இது மந்திரப்படலம் என வந்தது. மந்திரம்=ஆலோசனை. இதில் முதலில் குறித்திருக்கும் இரண்டு பாடல்களும் சில வட்டுச் சுவடிகளில் மட்டும் உள்ளன. இவை கம்பர் பாடியனவா? அல்லது இடைச் செருகலாயிருக்குமோ ? என்று அறிஞர் சிலர் யன்ெறனர். ஐயுறவாயிருப்பினும் இச்செய்யுள்கள் கதை அழுச்சிக்கு மிகப் பொருத்தமாய் நகைச் சுவையுடன் வியப்பும் வாய்ந்திருக்கலால் ஈண்டு உவப்புடன் கழுவ வந்தன.

தசரதனுடைய காதின் அடியில் ஒரு மயிர் வெளுத்திருங் தது. மயிர் இயல்பாகவே கருமை கிறமுடையது. மனிதனது பரு வம் முதிர முதிர அது உருவம் மாறி வெளியே வெளிறும் ; வயதின் முதிர்ச்சியை உணர்த்தி கிற்கும் அவ்வெள்ளை மயிர் கரை

- -I வந்தது. நாை=வெண்மை.

நரை மயிரைக் குறித்துக் கவி இங்கே கற்பனை செய்து வருணித்திருக்கிரு.ர். கசாகனுக்கு அது ஞான உபதேசம் செய் 1.’ ாப் காகப் பெய்திருப் 1.தி மிகவும் இாசமாயிருக்கிறது.

அாசர் பெருமானே ! நீர் இப்பொழுது கிழவனுகிவிட்டீர்; இனிமேல் உலகபாசத்தில் உழலலாகாது ; உமது கலைமைப்புதல் வான இர ாமனிடம் அரசுரிமையைக் கந்துவிட்டு உமது உயிர்க்கு யகியான மறுமை யின்பத்தை நாடி அரிய கவக்கைச் செய் பும் உரிய பருவம் இதுதான் ; ஒரு கிமிடமும் இனிக்காமதிக்க லாகாது ; உடனே செய்யவேண்டும் ‘ என்று ஒரு உரிமைக் சோழன் காகருகே வந்து மிகவும் இரகசியமாக ஒதியதுபோல் வாா மயிர் ஒன்று மன்னன் கன் னக் கயலே மருவியிருந்த தென்ப ாம். கன்னம்=காது. மூலம்= அடி. காதின் ஒாம் குறிக் உ1 தேசம் எல்லாம் அயலறியாவகை மறைமுகமாக ஒதுவர் கலால் அந்த மாபும் உரிமையும் தெரிய என்க.

பேசாக மயிர் பேசியதாகக் கவி பேசியிருக்கும் சாதுரியம் பதில் பெரிதும் மாதுரியமாயுள்ளது.

அரிய உயிர்க்கு உறுதி ஒரு சிறிய மயிரினிடமும் உண்டு

ன் தும் ஈண்டு உனா வங்தது. கள்ளம் கறுப்பில்லாமல்