பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/421

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420 கம்பன் கலை நிலை

வெள்ளைத்தன்மையும் உள்ளத் தாய்மையும் அடைந்தபோதுகாப் ஒருவன் உபதேச குருவாதற்கு உரியவனவன் என்பது கருமை போய் வெளுத்தது என்ற குறிப்பால் விளங்கி கின்றது.

ம்ெயிர் பேசாது ; கவிதான் இப்படி அம்புதமாகக் கற்ப செய்திருக்கிறார் என்பது நமக்கு நன்கு தெரியும் , கெரிங்கம் மெய்ம்மறந்து அப்பேச்சில் மயங்கி வியந்து கிற்கின்றாேம்.

தன்னை மறக்கச் செய்யும் தன்மையில் கவிகள் மிகவும் முன் னேறியிருக்கின்றனர். ஆகவே அவரது அதிசய நிலைமை அறிய

லாகும். மயிரும் அவர் தொட்டவுடன் உயிர்பெற்று உயர்கின்ற..

2. இவ்வாறு உரையை மருவியதோடு அமையாமல் கரையில் வேறொரு வகையும் வரை கின்றார்.

இராவணன் செய்த தீமைகான் அவ்வண்ணம் கரை மயிரி வடிவம் கொண்டு மன்னனது கன்ன மூலத்தில் தோன்றிய து போல் ஊன்றி கின்றது என்கின்றார்.

தசாதனது கன்ன காைக்கும் இராவணன் தீமைக்கும் என்ன சம்பந்தம் ? எனின், இந்த நாைதான் இராமனுக்கு முடிசூட்டும் படி தசாதனை விரைவுபடுத்தியது ; அவன் விாைந்து செய்தான் அது பிழைபட்டது : படவேஇராமன் நாடு நீங்கிச் சீதையுடன் வனவாசம் போய் முடிவில் இலங்கை புகுந்து இராவணனை அy யோடு அழிக்க நேர்ந்தான். ஆகவே அவனது அழிவுக்கு மூல காரணமாயுள்ளமையான் மன்னன் கன்னமூல கரையை இாை ணன் தீமை என இன்னவாறு உருவகஞ்செய்து சொன் ம்ை என்க. கதை விளைவுகளை முன்னும் பின்னும் இணைத்து உணர்ந்து கொள்ளும்படி கவி இங்கனம் உரைத்துப்போகின்றார், !

இங்கக் காண்டத்தில் இராமனது மகுடாபிடேகமே பிாகான மாகப் பேசப்படுவதால் அதன் பலாபலன்களை ஆரம்பத்திலேயே குறிப்பாக விளக்கியிருக்கிறார். சாதன முறைகளைக் குறித்திருக் கும்திறம் ஆகியக்கங்களை ஒதி யுணர்ந்து உவகை மீக்கூாவுள்ள

தீமை செய்யற்க ; செய்யின், செய்தவனே ( அல்லல் | | ||

செய்து அடியோடு அழித்துவிடும் ; வினவலியையாரும் வெல்லல் அரிது என்னும் உறுதி நலனும் இங்கே உய்த்துணா கின்றது.