பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/423

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422 கம்பன் கலை நிலை

இங்கச் சக்கரவர்க்கிக்கு அந்தச் சக்கரதான ஒப்புக் கூறி யது உலக பரிபாலன முறையிலும், சக்காம் காங்கி கிற்கும் நிலை யிலும், அசுரரைக் கொலைத்து அமாாை ஆதரித்த வகையிலும், அறநலங்கள் பேணுத்துறையிலும் ஆம் என்க.

அவனது திவ்விய சக்கரம் போல் இவனது செவ்விய சக்க ாமும் தீயோரைக் கேய்த்து நல்லோசைக் காத்து கிலம் புரந்து கலம் பல புரிந்து வருகலால் அந்த ஆழியின் எற்றமும் ஊற்ற மும் தெரியச் சக்கரவர்க்கி என எங்கும் இவன் போற்ற கின்

முன். இவனுடைய கிருவும் கேசும் தெய்வ நிலையின என்பதாம்.

அாசர் உலகம் காக்கும் இயல்பினர் ஆதலால் காப்புத் தெய் வமாகிய கிருமாலை அவர்க்கு ஒப்புக்கூறுவது மாபாய் வந்தது.

. கிருவுடை மன்னரைக் கானில் திருமாலைக் கண்டேனே என்னும் ’’ (கிருவாய்மொழி 4, 4-8)

இதில் மன்னரும் மாலும் நேர் மன்னியிருத்தல் காண்க.

Lஇங்கனம் பொதுவகையில் மர்லோடு நோாயினும் அச் சக் காக்கவனே தனக்கு மகவென வந்து மருவியிருக்கும் பெருமையு முடையய்ைப் பெருகி யிருக்கலால் இவனது கரும கிலையும் கவ மகிமையும் இருமையுயர்வும் அறியலாகும்.)

மன்னனது மாட்சியைக் கவி என்ன நிலையில் எண்ணியிருக் கிறார் என்பதும் ஈண்டு எண்ண நின்றது.

அரிய பெரிய காரியங்களைக் குறித்துச் சிந்திக்கப் புகுபவர் சக்கடியின்றிக் கனி ஒதுங்கி யிருப்பது சகசம் ஆதலால் அந்த இயற்கையின்படி அரசன் கனியன் ஆயினன். -

ஆனவன் தனது ஆலோசனைக் குரிய மந்திரிகளை வரும்படி பணித்தான். முதலில் குல குருவாகிய வசிட்டர் வந்தார். மற்ற மக்கிரிகளனைவரும் வந்து மரபுடன் அமர்ந்தனர். முந்துற வங்க வசிட்ட முனிவரைக் குறிக்கிருக்கும் கவி அடியில் வருவது. வசிட்டர் வந்தது. ‘’ பூவரு டொலங்க முற்பொருவில் மன்னவன் காவலின் ஆணையின் கடவுள் ஆ மெனத் தேவரும் முனிவரும் உணரும் தேவர்கள் மூவரில் கால்வனும் முனிவங் தெய்தின்ை. (மந்திரப்படலம், 7)