பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/424

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 423

கசாதனுடைய அரசுகாவலின் அதிதேவதையாக வசிட் ட ைஇதில் குறித்திருக்கிரு.ர். இக் குறிப்பு மிகவும் வியப் புறத் தக்கது. --

அாசன் உலகம் காக்கும் முறையில் யாதொரு குறையும் கோாமல் திேயும் கருமமும் நிலைத்துவ உடனிருந்து உறுதி புரிந்து வங்க உாவோன் என்பார் ஆணையின் கடவுள் என்றார். அாசுக்கும் குடிகளுக்கும் நாட்டுக்கும் யாதொரு தீதும் சோா மல் காப்புக் கெய்வம் போல் கின்று காத்து வந்தார் என்பதாம்.’ ஆகவே உலக காவலனை அாசனுக்கு உறுதித்துணையாய் கின்று உரிமையுடன் இவர் உதவியிருக்கும் அருமையும் பெருமையும் அறியலாகும். கசா தனுடைய காரிய கருமங்கள் யாவும் இவ ாது கண்ணுேட்டம் படிங்கே மண்ணுேட்டம் புரிந்தன என்க.)

மன்னனது ஆட்சிக்கு இங்கனம் இன்னுயிர்த் துணையா யிருந்து வங்க அப் பெருங் ககையின் அருங் கவ நிலையை இறுதி யடியில் உறுதிபெற உணர்த்தியிருக்கிரு.ர்.

சிவன் திருமால் பிரமன் என்னும் இம் மும் மூர்த்திகளோடு ஒரு வரிசையில் வைத்து உடன் எண்ணத்தக்க பெருமான் என் பார், மூவரில் நால்வனும் முனி ‘ என்றார். இது வியந்து நோக்க வுள்ளது. இகனல் அவரது இயல்பும் உயர்வும் இனிது புலம்ை.)

திரிமூர்க்கிகளுடன் ஒரு மூர்த்தியாக எண்ணக் கக்க இக் தகைய பெருந் தவப் பெரியான்ேத் கனக்கு உறுங் துணையாகக் கொண்டு உலகு பு:ாக்துவரும் அரசனது நிலைமை தெரிய, பொருவில் மன்னவன் ‘ என்றார். பொருவு=ஒப்பு. அறிவு ஆற்றல் கொடை விாம் முதலியவற்றில் எவரும் கனக்கு நிகர் இல்லாதவன் என்பதாம். பொருகின்ற வில்லையுடைய மன்ன வன் எனவும் இது பொருள்படவுள்ளது.

கழல் என்பது காலில் அணியும் ஒர் உயர்ந்த அணி. விாம் கொடை என்னும் இத்தன்மைகளில் மிகவும் சிறந்திருப்பவர் அச்சிறப்பிற்கு அடையாளமாக இது அணியப்படும்.

ஆடவர் கொடை வீரத்தால் அணிவது கழல் ‘ (கிகண்டு) என்ற தல்ை இந்த அணியின் மாட்சி அறியலாகும்.