பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/425

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424 கம்பன் கலை நிலை

சிறந்த பசும் பொன்னில் மணிகள் இழைத்துச் செய்ய படுவது ஆகலால் பொலங்கழல் என்றார். பொலம்=பொன்.

‘’ பொன்என் கிளவி ஈறுகெட மறையின்

- * Fமுன்னர்த் தோன்றும் லகார மகாரம் செய்யுள் மருங்கில் தொடரியலான. கொல்காப்'ய

H’ 'J it -

என்னும் இயல்விதியின்படிபொன்கழல் இங்ானம் புனர் . வந்தது. அணி அடைகளால் கசாகன் ஒப்பற்ற உயர் வி என்பதை உய்த்துனா வைத்தார். முனிவர், மூவரில் நால்வா

யிர்ை : மன்னே யாவரினும் மேன்மையாயின்ை என்ப ா.

y கு) இ! ஞ)

குருவும் மந்திரியுமாய்த் தலைமை எய்தியுள்ள முனிவர் முத லில் வந்தார். அடுத்து மற்ற மந்திரிகளும் கொடுத்துவந்தனர்.

அவருடைய மன நிலைகளையும் குண நலங்களையும் கவி நன்கு விளக்கி யிருக்கிரு.ர். அடியில் வருவன காண்க.

மந்திரிகளின் மாண்புகள்.

குலமுதல் தொன்மையும் கலேயின் குப்பையும் பலமுதற் கேள்வியும் பயனும் எய்திர்ை : நலமுதல் கலியினும் நடுவு கோக்குவார் ; சலமுதல் அறுத்தருங் தருமம் தாங்கினர். ( / )

உற்றது கொண்டு மேல்வக் துறுபொருள் உணருங் கோளா ! மற்றது வினேயின் வந்த தாயினும் மாற்றல் ஆற்றும் பெற்றியர் , பிறப்பின் மேன்மைப் பெரியவர் : அரிய நூ லும் கற்றவர் ; மான நோக்கின் கவரிமா அனேய நீரார். ( “ )

காலமும் இடனும் ஏற்ற கருவியும் தெரியக் கற்ற ஆாலுற நோக்கித் தெய்வ நுனித்தறம் குனித்த மேலோர் . சிலமும் புகழ்க்கு வேண்டும் செய்கையும் தெரிந்துகொண்டு பால்வரும் உறுதியாவும் தலேவற்குப் பயக்கும் ரோர். ( ‘ )

தம்முயிர்க்கு உறுதி எண்ணுர் தலைமகன் வெகுண்டபோது வெம்மையைத் தாங்கி நீதி விடாதுகின் றுரைக்கும் விரi , செம்மையில் திறம்பல் செல்லாத் தேற்றத்தார் ; தெரியும் . . மும்மையும் உணரவல்லார் ஒருமையே மொழியும் ரோர், ( I )