பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/427

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426 கம்பன் கலை நிலை

என்னும் இத்தெய்வ வாக்கால் நல்ல மரபின் நன்மையும் தன்மை

  • * #

எனறு

யும் நன்கு புலம்ை. * யாம் உயர்ந்த பிறப்பினேம்

இறுமாப்புறுபவர் கம்பால் இப் பண்புகள் உளவா ? என்று பரி

சோதனை செய்துகொள்ளவேண்டும்.

தன் காட்டு மக்களுக்கு வேண்டிய நலங்கள் முழுவதையும்

நாடிச் செய்யும் ககைமை நல்ல குலனுடையானிடமே கூடி யிருக்

கும் ஆதலால் அமைச்சு நிலை கூற வந்த கவி முதன்மையாகக்

குலத்திலிருந்து தொடங்கினர்.

‘ வலம்புரி முத்திற் குலம்புரி பிறப்பும்,

வான்யா றன்ன துாய்மையும், வான்யாறு கிலம்படர்க் தன்ன கலம்படர் ஒழுக்கமும், திங்கள் அன்ன கல்வியும், திங்களொடு ஞாயிறு அன்ன வாய்மையும், யாவதும் அஃகா அன்பும், வெஃகா உள்ளமும், துலேகா வன்ன சமனிலை உளப்பட எண்வகை யுறுப்பினர் ஆகித், திண்னிதின் வேளாண் வாழ்க்கையும், தாளாண்மையும், உலகியல் அறிதலும், கிலேஇய தோற்றமும், பொறையும் நிறையும் பொச்சாப் பின்மையும் அறிவும் உருவும் ஆற்றலும் புகழும் சொற்பொருள் உணர்த்தும் சொல்வன் மையும் கற்போர் கெஞ்சம் காமுறப் படுதலும் ‘இன்னேர் அன்ன தொன்னெறி மரபினர். - (ஆத்தி ைபயனர்)

என முன்னேர் கூறியதை அடியொற்றிக் கம்பர் இங்கப்பாட்டைப் பாடியிருக்கிறார் என்று தெரிகின்றது. குல முதல் என்னும் கவியைக் கண்ணுான்றி நோக்கிக் கருத்துக்களை யறிந்து கொள்க) அரசுடன் அமர்ந்து அரச காரியங்களை ஆற்ற வல்ல சிறப்பு டையாயைப் பிறப்புடைமை முதலாகப் பேணிக் கூறியது அவ ாால் உலகம் அடைய கிற்கும் பயனிலையை ஒர்ந்து என்க.

is is குடிப்பிறப் புடுத்துப், பனுவல் குடி, விழுப்பேர் ஒழுக்கம் பூண்டு, காமுற வாய்மைவாய் மடுத்து மாங்தித் தூய்மையின் காதலின்பத்துத் துாங்கித் தீதறு