பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/431

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430 கம்பன் கலை நிலை

ஒரு மயிரை நீக்கச் சகியாமல் தன் உயிரை நீக்கும் இயல் பினது ஆதலால், தம் குண நலங்களுள் எதேனும் ஒரு சிறிய குன்ற நேரினும் உடனே உயிர் பொன்றிவிடும் இயல்பினாலா மேன்மக்களுக்கு இங்கே கவரிமா உவமையாக வந்தது.

மான மாமணி வீழ்த்துயிர்க்கு ஊன மாமென ஒடுவீர்

ஈன ஒர்மயிர்க்கு ஏதமாம் கானமாவது கானுமே (சூளாமணி, அரசியல், 227)

மயிர் ப்ேபின் கவரிமா உயிர் வாழாது என்பதும், மானம் பேணுதற்கு அதனை மேல்வரிச் சட்டமாக நாலோர் குறிக்க வந்துள்ளமையும் இவற்றால் அறியலாகும்.

மானம் கெட ஊழ்வந்து, உருக்கு எனின் சாமாைமாயே உன்னல் எம கண்டனே ? (விநாயகபுராணம்) எனப் பின்னேரும் இன்னவாறே இதனேக் குறித்து வந்திருக்கின்றனர்.

மானநிலைக்கு இனமாய் இங்ஙனம் மருவி யிருக்கலால் இக க வரியை மானமா என்பர்.

_சி

_

மானமாக் கவரி வெண் மயிரின் வேய்ந்தன. (சிந்தாமணி, 1201)

எகினம் மானாமா பட்டம் கவரிமா. (பிங்கலங்தை 8-185)

இதன் ஆனே ஒரு க்கல் என்ப ; பெண்ணேப் பினே என்

‘’ புல்வாய் கவ்வி உழையே கவரி

சொல்வாய் நாடின் பிணை எனப் படுமே. (கொல்காப்பியா)

இதனுடைய மயிர் முடியை மகளிர் கூந்தலுக்கு ஒப்பிடுவர்.

கவரி முச்சிக் கார்விரி கூந்தல் ஊசன் மேவற் சேயிழை மகளிர். (பதிற்றுப்பத்து, 43)

என வரும் இதல்ை இதன் மயிரின் மாட்சியும் நீட்சியும் புலனும். முச்சி=கொண்டைமுடி. குறைந்த மயிருடையா நிறைந்த மயிருடையாரெனத் தோன்ற விழைந்து இக்கவரியின் ஒட்டு மயிரையும் இக்காலக்கில் கட்டி முடித்து வருவதை காம் கண்டு வருகின்றாேம். மயிரில் எவ்வளவு ஆசை இம் மானா வின் புற மயிாைக் கலையில் வனைந்து மகிழ்வார் பலர் ; இதன் அக இயல்பை உயிரில் புனேந்து உயரழகு காண்பார் மிகவும் அரிய,