பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/433

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.32 கம்பன் கலை நிலை

இது, கன் உள்ளக் கிடக்கையை உரை என்றபோது கண் ணனிடம் விசயன் சொன்னது. மானத்தை உயிரினும் ,ெ . தாக அம்மன்னன் மதித்திருந்த உண்மையையும் திண்மையையும் இது உணர்த்தி கிற்றல் காண்க.

மானம் உயிரை மகிமைப்படுத்தி வருதலால் மனித சமூக தில் அது இவ்வளவு மாட்சிமையை அடைந்து கிற்கின்றது.

“Honour is venerable to us because it is no ephemeris.

(Self-Reliano)

மானம் என்றும் அழியாக பொருள் ; ஆதலால் அது வ ” st srstuff S6t (Emerson) “” லும் அமெரிக்கப் பெரும்புலவர் இங்ானம் கூறியிருக்கிரு.ர்.

மால் பெரிதும் போற்றத்தக்கது

“Life everyman holds dear ; but the dear man holds

honour far more precious and dear than life.”

(Shakespon I'll

மனித ரெல்லாரும் உயிரையே பெரிதாகக்கருதுகின் | சனா , ஆல்ை அரிய மனிதன் தன் உயிரினும் மானத்தையே இனிதா A’ | || பேணி கிற்கின்றான். ‘ என்று ஆங்கிலப் பெருங் கவிஞயாகிய ஷேக்கிஸ்பீயர் உரைத் திருக்கின்றார்,

மனுக்குலம் பாவியுள்ள இடங்களிலெல்லாம் மானம் i வாறு மதிக்கப்பட்டுள்ளதென்பதை இவற்றால் அறியலாகும்.

‘ உயிரினும் மதிக்கற் பாலது உள்ளப்பேருறையின் உள்ள து

அயிறரும் பனிக்கும் திண்மை மானம். (சூளாமணி,அரசியல், )

‘ மான அருங்கலம் (நாலடியார், 40)

மானமா மணி : (தாடகை வதை, 7)

மானமதாணி ஆணியிற் ருங்கல் (ஞானமிர்தம்)

எனவரும் இவை மானத்தின் அருமை குறித்துவந்துள்ளன. மணி என்றது அதன் மகிமை கருகி. மதாணி=வயிாப்பதக்கம்,

மானம் என்னும் உயர் குணத்திற்கு இயலுரிமையாய் இசை பெற்றுள்ள இக் கவரிமா மலைச்சால்களில் நிலைத்து வசிக்கும்.