பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/434

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 433

‘ குரங்தை நறும்புல் மேய்ந்த கவரி

குவளைப் பைஞ்சுனே பருகி அயல தகரத் தண்ணிழற் பினையொடு வதியும்

so *_” - * † : H HI. I. வடதிசையதுவே வான்தோய் இமயம். ’ (புறம், 132)

காந்தம் என்னும் பூவையும், இனிய புல்லையும் மேய்ந்து தன் பினேயுடன் இமயச் சாாலில் வதியும் என்ற கல்ை இக் கவரியின் ால்லிடமும் மெல்லியல்பும் நன்கு அறியலாகும்.

இக் கவரியில் இரு வகை உண்டு. ஒன்று கரு மயிர் உடை யது. மற்றாென்று வெண்மயிர் வாய்ந்தது. பின்னதைச் சமரம் என்பர் ; ஆயினும் பொதுவாக இரண்டும் கவரி என்றே வழங்கப் படும்.

‘ உவரி வாயன்றிப் பாற்கடல் உதவிய அமுதே !

துவரி னிண்மணித் தடங்தொறும் இடங்தொறும் துவன்றிக் கவரி பால்கிற வால்புடை பெயர்வன கடிதில்

பவள மால்வரை அருவியைப் பொருவிய பாராய் !”

(சித்திரகடடப் படலம், 5)

HIL

  • -

இது, சீதைக்கு இாாமர் சிக்கிய கூட மலை வளத்தைக் கூறி வருங்கால் கூறியது. பவளத் தடங்களில் கவரிமாவின் பால் அனைய வால் அசைவது, பவளமலையில் மருவிய அருவியை ஒக் கிருந்த தென்பதாம். ஆகவே கவரியின் வால் கருமயிருடையது போல் வெண் மயிர் அமைந்ததும் உண்டு என்பது உனா கின்றது.

3. இவ்வாறு மானநலம் வாய்ந்த மந்திரிகள் காலம் இடம் கருவி தொழில் முதலியவற்றை நன்கு ஆராய்ந்து தம் அரசனுக்கு உறுதி பயக்கும்படி கருமம் ஆற்றி வந்தனர் என்பதாம்.

‘ கருவியும் காலமும் செய்கையும் செய்யும்

அருவினேயும் மாண்டது அமைச்சு. ” (குறள், 631)

என்றதை அடியொற்றி மேல்குறித்த கவி வந்திருக்கின்றது

பொய்யாமொழியின் பொருள் மொழிகளைடஇடங்கள்தோ ம இனிது மருவிக் கவி அழகுபடுத்தி வருங் கிறம் அறிந்து மகிழத்தக்கது.-/மதி மந்திரிகளுக்குரிய குணநலங்கள் யாவும் இனிகமைந்திருந்த கிலேமையை இன்புற விளக்கியிருக்கிறார்,

55