பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/437

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436 கம்பன் கலை நிலை

வயது ஆனவுடனேயே அரசுரிமையை மைந்தரிடம் உதவிவிட்டு அரியணே நீங்கி அருந்தவகிலையில் அமர்ந்து பெரும் பேறடைக் திருக்கின்றனர். நான் மட்டும் அம்முறையில் பிழைபட்டு கிற் கின்றேன். ஞானமுடன் நோக்ன்ெ இங்கிலை மிகவும் ஈனமாகும். உலக மக்களைப் போலல்லாமல் ஒரு கலைமைத் தன்மையை உதவி என்னை இங்கிலைமையில் வைத்தருளிய கனிமுதல் தலைவனை இனி மேலாவது கினைந்து நெஞ்சுருகி நேரே தஞ்சமடையாதுபோனுல் அது வஞ்சமும் மடமையுமாம் ; அதுவுமன்றி நன்றி கொன்ற பாதகமுமாகும். பிறந்த வுயிர்கள் பக்குவப்பட்டு உயர்ந்த - 3, வியை அடையவே இத்தனு காண புவன போகங்கள் இங்ாவனம் பாந்து விரிந்திருக்கின்றன. பெறுகற்கரிய மனிதப் பிறவியை அடைந்தும் உயிர்க்குறுகி பெருமல் ஒழிவது மிகவும் இாங்கத் தக்கதாம். எனது முன்னேர் பலர் என் வயதடையு முன்னரே முத்தித் திருவைக் கண்டு பேரின்ப கிலையைப்பெற்றிருக்கின்றனர். நானே காைத்துத் திாைத்த மூப்பைக் கண்டு பாரின் பப் பாழில் பதிந்து கிடக்கின்றேன். இந்த அவநிலையை நீங்கி இனி நான்

so ++

தவநிலையை அடையவேண்டும் ‘ என இன்னவாறு நன்னயமாக

மன்னன் மேலும் தொடர்ந்த பேசினன். தனது அருமைக் திருமகனுக்கு அரசு முடி குட்ட அவாவியுள்ள கசாகன் அதனை வெளிப்படையாக மந்திரிகளிடம் உடனே உரையாமல் இவ்வாறு கந்திரமாய் வேதாந்தப் பிரசங்கம் செய்கின்றான். கன் உள்ளம் கருதியதைப் பிறர் உவந்து கொள்ளும்படி உறுதிநாடி இங்கனம் உாைக்கலானன். இவ்வண்ணம் உரையாடி வந்த மன்னன் பின் னர்க் தன் குல வீச நிலைமையும் தலைமையும் தெரியக் கலைநலத் துடன் பலகலங்களையும் விளக்கிக் கூறியிருக்கின்றான். இவனு டைய உரைகளாக வந்துள்ள கவிகளில் சில அடியில் வருவன.

தசரதன் உரைத்த உறுதிமொழிகள். கன்னியர்க் கமைவரும் கற்பின் மாநிலம் தன்னேயித் தகைதரத் தருமம் கைதர மன்னுயிர்க் குறுவதே செய்து வைகினேன் * என்னுயிர்க் குறுவதும் செய்ய எண்ணினேன். (1) வெள்ள நீர் உலகினில் விண்ணில் நாகரில் தள்ளரும் பகையெலாம் தவிர்த்து நின்றயான் கள்ளரில் கரங்துறை காமம் ஆதியாம் - உள்ளுறை பகைஞருக்கு ஒதுங்கி வாழ்வனே ? (2)