பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/439

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.38 கம்பன் கலை நிலை

இறங்திலன் செருக்களத்து இராமன் தாதை தான் அறங்தலே கிரம்பமூப் படைந்த பின்னரும் துறங்திலன் என்பதோர் சொல்லுண்டான பின் பிறந்திலன் என்பதிற் பிறிதுண் டாகுமோ ? ( [ ( )

பெருமகன் என்வயிற் பிறக்கச் சீதையாம் திருமகள் மனவினே தெரியக் கண்டயான் அருமகள் கிறைகுனத் தவனி மாதெனும் ஒருமகள் மணமும்கண் டுவப்ப வுன்னினேன். ( / “ )

கிவப்புறு கிலனெனும் கிரம்பு கங்கையும் சிவப்புறு மலர்மிசைச் சிறந்த செல்வியும் உவப்புறு கணவனே உயிரின் எய்திய தவப்பயன் தாழ்ப்பது தருமம் அன்றரோ. (1: )

ஆதலால் இராமனுக்கு அரசை நல்கியிப் பேதைமை தாய்வரும் பிறப்பை நீக்குவான் மாதவங் தொடங்கிய வனத்தை கண்ணுவேன் யாது.தும் கருத்து ? என இனேய கூறின்ை. ( t ( ) அரசவையில் அமர்ந்து மக்கிரிகளை நோக்கித் தசரதன் பேசி ,யிருக்கும் இக்க அருமைப் பகுதியை உரிமையுடன் ஊன்,’ நோக்கவேண்டும். அரிய பொருள் வளங்கள் பல நிறைந்து, பெரிய அறி வாராய்ச்சிகள் இதன் கண் மிகவும் சாந்திருக்கின்றன.

1. உலகில் யாதொரு வழுவும் இடைமருவாமல் கண் னுான்றிக் காத்துவந்த கன் காவலின் நன்னய கிலை கெரியம் கன்னியர் நிலையை எடுத்துக்காட்டினன். குலமகள் கன் கற்பைப் பாதுகாத்துவருதல்போல் கிலமகளை நான் பேணி வந்தேன் ன் பதாம். புகழும் புண்ணியமும் இன்பமும் தன் அரசில் எங்கும் பொங்கியுள்ளமையை இங்ஙனம் புகன் றருளின்ை.

மன் உயிர் என்றது ஆன்மகோடிகளே.(மக்களுக்கே யன்றி விலங்கு முதலிய தாழ்ந்த பிராணிகளுக்கும் கண்ணளி புரிங் . தகுவன செய்து வங்கான் என்பது உயிர் என்ற தல்ை ை வந்தது. Tசிற்றுயிர்களும் கொற்றவன் குடைநிழலில் குலாவி யிருந்தன என்பது குறிப்பு.

உ. வதே என்றது உயிரினங்களுக்கு வேண்டிய இனிய உதவி நல்ங்களை. அங்கங்கே ஆவன நாடி எங்கணும் எவ்வுயிர்க