பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/442

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 441

ஒதுங்கி வாழ்வனுே என்ற விவிைல் மன்னனது உள்ளத் அணிவும் ஊக்கப்பாடும் உயர்விா நிலையும் ஒருங்கே ஒங்கியுள்ளன. இதுவரை கழிந்துபோன வாழ்வினுக்கு இாங்கி யிருத்தலால் கழிவிாக்கமும் இதில் கலந்திருக்கின்றது.)

இவ்வாறு உாைக்க சக்கரவர்த்தி கனது வீரப்பிறப்பிற்குரிய கருத்துக்களை வெளிப்படையாக விளக்கி யிருக்கின்றான்.

A.

3. (போரில் இறந்தவர், ஞானிகளாய்ச் சிறந்தவர்,உலகைத் துறக்கவர் என்னும் மூவகை நிலையினரே முத்தியை அடைதற்கு உரியவர் என்கின்றான். இந்தக் கவியை நன்கு சிந்திக்கவேண்டும். ‘’ பட்டவர், தெட்டவர், விட்டவர் அல்லரேல் யாவர் வீடு உளார் ? ? என வினவியிருக்கும் இதில் தசரதனுடைய மன கிலேயும், உணர்வுறுதியும், கத்துவ நோக்கில் துணிந்திருக்கும் சித் காங்கமும் தெளிவாயுள்ளன.

on கெட்டவர்=தெளிந்தவர். உலக நிலையையும், உயிர்களின்

இயல்பையும், உலகுயிர்களுக்கெல்லாம் முதன்மையாயுள்ள பாம பதியையும் கத்துவ ஞானத்தால் தெளிந்து சித்த சுத்தியுடன் வித்தகமெய்தி வியனிலையில் நிற்கும் உயர்பா ஞானிகள் என்பார், பரம ஞானம்போய்த் தெட்டவர் என்றார் போய் என்றது ஞானத்துறையில் முழுவதும் சென்று முடிவு கண்டவர் என்ற வT_று: பரிபூரணமான தக்துவ ஞானிகள் என்பதாம்.

  • - - - -

விட்டவர் என்றது பற்றுக்களே முற்றும் கைவிட்டுத்துறங்க

_

வரை. மண் பெண் பொன் என்னும் மூவகை ஆசைகளையும் முழுதும் நீங்கிய விழுமியோர் என்பதாம். முற்றத்துறந்த முனி வரை விட்டவர் என்றது உலகபாசங்களினின்று விடுதலை பெற்று கிற்கும் அவரது வியனிலை தெரிய. -

விட்டதே பேரின்ப வீடு (ஒளவையார்) என்ற தல்ை விட்டவர்க்கும் வீட்டுக்கும் உள்ள உறவுரிமை லம்ை), புலன.

வெறும்பொருளே விட்ட பொழுதே பரமே உறும்பொரு ளாகி உறவாம்-வெறும்பொருளைப் பற்றி யிருக்கும் வரையும் பரம்பொருள் ஒற்றி யிருக்கும் உனே.” (தரும தீபிகை)

56.