பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/444

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 443

சுத் தவிாத்தாலும், கத்துவ ஞானத்தாலும், முற்றத்துறத் ா.லூம் முத்திக் கிருவை அடையலாம் என்பது கருத்து.

A. -போரில் படுதலை முதலில் குறித்தது வீரப்பாட்டில் மன் அறக்குள்ள ஆர்வ நிலையைப் புலப்படுத்தியுள்ளது. அாசர்

மிய மரபினர் ஆதலால் விாச் சாவை வியனிலை வாழ்வா அவர் மிழைவுற நேர்ந்தனர்


போரில் இறப்பு அரசர்க்கு நேரில் சிறப்பு என்ற கல்ை அங் வனம் இறவாவழி அவர்க்கு அது மிகவும் இளிவாம் என்பது பெற்றாம். சண்டையில் சாகலைப் பண்டைய அரசர் இங்காட்

டி ல் பெருமதிப்பாகக் கொண்டாடி யிருக்கின்றனர்.

நல்ல குல மன்னர் இாணகளத்தில் இறக்கப் பெருமல், மூப் படைந்து செக்தாலும், நோய்வாய்ப்பட்டு மாய்ந்தாலும் அங் ானம் வாளா இறங்கமைக்கு இாங்கி அவரது உடலை வாளால் பிளந்து வைத்தே தகனஞ் செய்வர். குழந்தைப் பருவத்தில் இறந்துபோயினும் குழவியே என்று கினையாமல் அதனையும் வாள் வாய்ப்படுத்திய பின்னரே எரிவாய்ப்படுத்துவர். அவ்வாறு வாளால் போழுங்கால், அந்த உடலை விாவுடை கரிப்பித்துக் கருப்பைப்புல்லில் கிடக்கி ஆன குதிரைகளுடன் படைவீரர் பிலரை அருகே சூழ நிறுத்தி அரச களபதி நேரே கின்று போரில் மாண்டவர் அடைந்த கதியை இந்த உடம்பில் இருந்த ம யிரும் அடைக ‘ என்று கடவுளை வேண்டிக் கைவாள் தீண்டிக் மீண்டிய பின்பே அடக்கம் செய்வர். இந்த வழக்கம் இந்த நாட்டு

மன்னர் மாபில் முன்னம் இருந்தது. அடியில் வருவன காண்க.

‘’ ஒடல் மரீஇய பீடின் மன்னர்

நோய்ப்பால் விளிங்த யாக்கை தழlஇக் காதல் மறந்தவர் தீதுமருங் கறுமார் அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர் திறம்புரி பசும்புற் பரப்பினர் கிடப்பி மறங்கங் தாக கல்லமர் வீழ்ந்த நீள்கழல் மறவர் செல்வுழிச் செல்கென வாள் போழ்க் தடக்கலும் உய்த்தனர் மாதோ...’

(புறம், 93) இது, அதிகமானே நோக்கி ஒளவையார் பாடியது.

_