பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/449

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448 கம்பன் கலை நிலை

இனி, முடிவில் முடிவ ாகவுள்ளது பற்றுக்களே விட்டுத் துறக்க போகலேயாம் ; ஆகவே அகன யடைந்த கான் உய்யவேண்டும் என்று அாசன் உறுதிசெய்துள்ளமையால் துறவை இறுதியில் வைத்து இவ்வாறு குறிப்பாக உரைக்கான் என்க.

இப்பொழுது கனக்கு உறுதித் துனேயா யிருப்பது துறவே என்பதை அமைச்சரனைவரும் தெளிவாகத் தெரிய அகன் பெரு மையை உரிமையுடன் அரசன் மேலும் தொடர்ந்து பேசுகின்றான் , 4. பிறவியாகிய பெரிய கடலை கடத்தற்குத் துறவே இனிய தோணியாம் என அாசர் பிரான் துணிவுரை கூறியிருக்கின்றான்.

ட்கடலைக் கடந்து கரை சேருவதற்குக் கப்பல் எப்படி க் துணையாயிருக்கின்றதோ அப்படியே பிறவிக் கடலை நீக்கிப் பே ரின்பம் அடைவதற்கு துறவு துணையாயுள்ளது என்பதாம். உவமைக் குறிப்பால் துறவினது நிலைமையும், பிறவி க்ேகத்திற்கு இன்றிமையாத உறுதிச் சாதனமாய் உயர் வுற்றிருக்கும் அகன் தலைமையும் நன்கு உனாலாகும்.)

(பிறவிை பப் பெருங்கடல் என்றது எவரும் எளிதில் கடக்

---

கற்கு அரியதாய்க் கதித்து கிற்கும் அதன் கடுமை கருகி.)

பிறவிப் பெருங்கடல் (குறள், 10) என வள்ளுவப் பெரு மான் சொல்லியுள்ளதும் ஈண்டு உள்ளத்தக்கது.

(தொல்லையிலிருந்து தொடர்ந்து, யாண்டும் எல்லை கான முடியாக படி விரிந்து ாந்து, அல்லல் அச்சம் அழுங்கல் முதலிய அலமால்கள் நிறைந்து, ஒரு நிலையுமின்றி என்றும் அலைமோகி கிற்கும் கிலைமை நோக்கிப் பிறவியைக் கடல் எனக் கவிகள் உரு வகஞ் செய்யலாயினர்.)

பிறவி என்னும் பெருங்கடல் விடு உம் அறவி நாவாய் ஆங்குளது (மணிமேகலை, 11-24) என்பதும் சங்கு அறியக் கக்கது.

தனியனேன் பெரும்பிறவிப் பெளவத் தெவ்வத்

தடந்திரையால் எற்றுண்டு பற்றாென்றின்றிக் தனியைருேர் துவர்வாயார் என்னும் காலால்

கலக்குண்டு, காமவான் சுறவின் வாய்ப்பட்டு