பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/454

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 453

துறவிலைன்றிப் பிறவி நீங்கா தென்ற கல்ை அதன் உறுதி நலனும் பலனும் இனிது புலம்ை.

‘ உறவு தங்தைதாய் ஒண்டொடி மாதரார் சிறுவர் வண் புவி செல்வம் பெரும்புகழ் பிறவினும் படும் ஆசை பிரிந்த மெய்த் துறவினல்லது துன்பம் அகலுமோ ? ‘

(திருக்கடவப்புராணம்)

மனைக்குரி மனையாள்தன்னை வாய்த்தகன் மைக்தர் தம்மைக் கனேத்தலை சுருட்டும் வேலைக் கடல்நிகர் செல்வம் தன்னே எனைத்தையும் இலம்பாடென்றே இம்மெனத் துறந்து பெம்மான் தனைச்சரண் அடைந்துளாரே தனேகிகர் இல்லாச் செல்வர். ‘

(கணிகைப்புராணம்)

மண்ணினும் தனத்தினும் மனேக்கு வாய்த்தகம் பெண்ணினும் மகவினும் பெரிய பேரினும் துண்ணென விழைவினேத் துறந்த துாயரே விண்ணினும் இன்புடன் விளங்கி மேவுவார். ‘

(சிவதருமோத்கரம்)

செம்மை யாகிய சிந்தையர் சிரியோர் வெம்மை என்பதை வீட்டி விளங்கிைேர் தம்மை யுங்துறங் தேதலே கின்றவர் இம்மை தன்னினும் இன்பத்தை மேவுவார். (கந்தபுராணம்)

சிறப்பறு நோயால் துன்பம், செடிகொள்மூப் பதல்ை துன்பம், மறப்புறத் துயக்கம் செய்யும் மரணவே தனேயால் துன்பம் பிறப்பவர் எக்காலத்தும் பெறுவது துன்பமால்ை துறப்பதே கருமம் துன்பப் பிறவியாம் துயரம் நீங்க.”

(குறுங்கிரட்டு)

பிறப்பினை நீக்கத் துறப்பே துனே என இப்பாசுரங்கள் ஒரு முகமா புணர்த்தி கிற்றல் காண்க. துறப்பெனும் புணே துணை செய்யாவிடில் பிறப்பெனும் கடல் கடக்கலாகுமோ? என மன் னன் முன்னம் சொன்ன உறுதிமொழியை அடியொற்றி யுள்ள

_

மையால் இவை ஈண்டு உடன் எண்ண வந்தன.

துறப்பினுக்கு முன்னதாக இறப்பு நிலையை அறிவுறுக்கி யிருக்கிரு.ர். இறப்பினே மறந்திருப்பது இன்னதென்பதாம்.