பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/458

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 457

  • பொல்லாத புலேயுடலேப் புழுப்பொதிந்த போர்வைதனே கில்லாத நீரெழுத்தை கிகளிலிதன் திருவாக்கைக் கல்லாதார் பொருளெனவே காண்பதனைக் கலந்தறிந்து நல்லார்கள் பொருளாக ஒருகணமும் காடாரே...’

(சிவதருமோத்தாம்)

  • இளமையும் எழிலும் வானத் திடுவிலின் ஈண்டைமாயும், வளமையும் கிளையும் வாரி புதியதன் வரவு போலும், வெளியிடை விளக்கின் வியும் ஆயுவும் என்று வீட்டுக்கு உளடகல் ஊக்கம் செய்வர் உணர்வினுல் பெரிய நீரார்.”

(மேருமந்தர புராணம்)

எரிபுரை எழிலதாய இளங்தளிர் இரண்டு நாளில் மரகத உருவம் எய்தி மற்றது. பசலை கொண்டு கருகிலே யாகி வீழ்ந்து கரிந்துமண் ணுதல் கண்டும் வெருவிலர் வாழ்தும் என்பார் வெளிற்றினே விலக்கலாமோ ?” (சூளாமணி)

பிறந்துகாம் பெற்ற வானள் இத்துணே என்பதொன்றும் அறிந்திலம்: வாழ்தும் என்னும் அவாவினுள் அழுத்துகின்றாம்: கறந்துகூற் றுண்ணும் ஞான்று கண் புதைத் திரங்கினல்லால் இறந்தநாள் யாவர்மீட்பார் இற்றெனப் பெயர்க்கலாமோ ? ’ (சீவகசிந்தாமணி) கடுங்கால் நெடுவெளி இடுஞ்சுடர் என்ன

ஒருங்குடன் கில்லா உடம்பிடை உயிர்கள் (சிலப்பதிகாரம்)

பாளையாம் தன்மை செத்தும் பாலனும் தன்மை செத்தும் காளையாம் பருவம் செத்தும் காமுறும் இளமை செத்தும் மீளுமிவ் வயதுமின்னே மேல்வரு மூப்பு மாகி நாளும்நாள் சாகின்றாமால் நமக்குகாம் அழாத தென்னே..’

(குண்டலகேசி)

வேற்கண் மடவார் விழைவொழிய யாம்விழையக் கோற்கண் நெறிகாட்டக் கொல்கூற் றுமுையதா நாற்ப திகங்தாம் கரைத்துTது வந்ததினி நீத்தல் துணிவாம் கிலேயா திளமையே. (வளேயாபதி)

புழுமலக் குடருள் மூழ்கிப் புலால்கமம் வாயில் தேய்த்து விழுமவை குழவி என்றும் விளங்கிய காளே என்றும் பழுகிய பிறவு மாகிப் பலபெயர் தரித்த பொல்லாக் குழுவினை இன்பமாகக் கொள்வரோ குருடுதீர்ந்தார்.”

(காரதசரிதை) 58