பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/461

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

460 கம்பன் கலை நிலை

மூப்புப் பிணியே தலைப்பிரிவு நல்குரவு சாக்காடும் எல்லாம் சலமிலவாய்-கோக்கீர் பருந்துக் கிரையாமிவ் யாக்கையைப் பெற்றான் மருங்து மறப்பதோ மாண்பு.” (அறநெறிச்சாரம்)

இறப்பின் உண்மையை உணர்த்திப் பிறப்பு நீங்கி உய்யும் படி

போகித்திருக்கும் இவையாவும் ஈண்டு ஒதி உணாக்கக்கன.

அகிக்கிய விவேகத்தை ஊட்டுவதாகிய ஒரே குறிக்கோள

3r இப்பாடல்களனைத்தும் ஒரு முகமாய் வந்துள்ளனவாயினும் நூலாசிரியர்களுடைய கருத்து நிலைகளையும், உாைத்திறங்களையும், உணர்வு விளக்கங்களையும், உள்ளுருக்கங்களையும் தனித்தனியே பிரித்துநோக்கி தனித்து உணர்ந்துகொள்க. இன்னவகையில் தொகையாக இன்னும் பல உள. -

இறந்து படுதலாகிய இயல்பினே மன்பதைகள் மறந்துவிட்டு மதிமோசம் போகலாகாகென இந்தநாட்டு நூல்கள் உாைக்திருத் கல்போல் வேறு எந்த நாட்டு நால்களும் இவ்வாறு உாைக்க வில்லை. செல்வம் கிலையாமை, இளமை கிலையாமை, யாக்கை கிலையாமை என நிலையாமையைப் பலவகையாகப் பகுத்து நெஞ் சில் நிலைபெற முன்னேர் நினைவுறுத்தியிருக்கின்றனர்.

“ நீரில் குமிழி இளமை ; நிறைசெல்வம்

நீரில் சுருட்டு நெடுங்திரைகள் ;-ரிேல் எழுத்தாகும் யாக்கை நமரங்காள் ! என்னே வழுத்தாத தெம்பிரான் மன்று.” (குமரகுருபரர்) என்று கடவுள் துதியிலும் நிலையாமை கினேவை நிலையாகப் பொதிந்து மக்களுக்கு இதமாக இங்ானம் மதியூட்டியுள்ளனர்.

மனிதப்பிறவி பெறுதற்கு அரியது ; அறிவு மிகவுடையது ; உறுதி நலங்கள் யாவும் ஒருங்கே வாய்ந்தது ; ஆயினும் விரைவில் அழிந்து எளிகே ஒழிந்துபோகும் இயல்பினது ஆதலால் அகன் கழிவினை கினையாமல் இழிவினிலுழந்து வறிதே களித்து நிற்ப வரை மேலோர் இளித்து கிற்கின்றார்.

இறந்தொழிந் ததுவெங் கடற்றம் என்றுளத்துணர்ந்தார்போலும் அறந்தல்ே மணங்க செங்கோல் ஐவர்பார் ஏழும் காப்ப is கறுங் துழாய்ப் பகவன் துாது நடந்தகாட் கமலப் போது மறந்தனர் மாக்கள் வாளா வருபகல் கழிக்கின்ா: பால் ?