பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/462

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 461

என்று இறப்பினே மறந்து இறுமாந்து கிரிவாாது நிலைமைக்கு இாங்கி இவ்வாறு அவரை இகழ்ந்து பழித்திருக்கின்றார். நேரும் கிலையை மறந்து, சேரும் நலனே இழந்து, கண்ணில் கண்டதை உண்டு கருக்கழிந்துழல்வார் மிருகங்களே என்பார் மாக்கள் என்றார்.

கிலையான உயிர்க்கு உறுதி நாடாமல் நிலையற்ற உலகவாழ் வினே நிலையென நம்பித் கலை மயங்கி கின்றவர் முடிவில் முடிவில் லாத துன்பங்களுக்கு அடிகோலியவாாய்க் கெடுகின்றார் ஆகலால் அக்கெடுகிலையை மக்கள் உணர்ந்து உய்யும்படி கத்துவதரிசிகள் தண்ணளியுடன் உய்த்துணர்வு கந்துள்ளார்.

‘ கில்லாதவற்றை கிலேயின என்றுனரும்

புல்லறிவாண்மை கடை. ‘ (குறள், 331)

என்னும் இதில் அடிகளது கருத்துகிலைதெரிக.

நிலையாமை நினைவு கலையாகவேண்டும் என இதுகாறும் கூறி வந்துள்ள நிலைகளை மீண்டும் கூர்ந்து சிந்தித்துக்கொள்ளவேண்டும்.

இறப்பு உணர்ச்சியைத் தமிழ் இலக்கியங்கள் இவ்வாறு விரித்துரைக்கிருக்கலால் இந்நாட்டிலிருந்த நம் முன்னேர் இக லோக வாழ்வை எண்ணியுள்ள இயல்பும், பாலோக சிங்தையும், பிறவி நீக்கம் பேணி நின்ற திறமும் பிறவும் அறியலாகும்.

துன்ப மயமான பிறவியை ஒழிக் கற்குத் துறவு சாதனமா யுள்ளது ; உலகப்பற்றை அடியோடு விடுதலாகிய அது கிலையா நிலைமைகளைத் தெளிந்த பொழுது நேரே விளைந்து வருகின்றது ; ஆகலின் இறப்பும் துறப்பும் இங்கனம் இணைத்து எண்ண நேர்க்

தன என்க.

  • கில்லாத என்றது கண் எதிரே தோன்றி கிற்கும் உலகப்பொருள் களே. கிலேயின்றி விரைந்தழியும் பொருள்களே கிலேயுடையன என்று நம்பி நசைபுரிந்து வருதல் பிறவித் துனபத்திற்கு ஏதுவாகலால் அது புல்லறிவு என கின்றது. இழிதுயர்களில் அழுத்தி வழிவழியே உயிர் களே ஈனப்படுத்தி வருகலால் அவ்வறிவுடைமை கடை என வந்தது நில்லாதவற்றை கிலே என மயங்கினர் உயர் நல மிழந்து இழிகில்ே.பி லாழ்ந்து ஈன பாயுழல்வர் என்பது கருத்து. அம்மயக்கம் நீங்கி உயிர்க் குறுதி நாடி விரைந்து முயன்று உய்யவேண்டும் என்பது குறிப்பு.