பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/463

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462 கம்பன் கலை நிலை

‘’ பிறவித் துயரற ஞானத்துள் கின்று

துறவிச் சுடர்விளக்கம் தலைப்பெய்வார் அறவனே ஆழிப்படை அங்தணனே மறவியை இன்றி மனத்துவைப் பாரே. ‘

(திருவாய்மொழி 1, 7)

தத்துவ ஞானமுடைய உத்தமர்கள் அகிக்கியங்களை இகர் ந்து கைவிட்டு கித்தியப் பொருளையே என்றும் கினேந்திருப்பர் என முக்கான நம்மாழ்வார் இதில் உணர்க்கியிருக்கல் காண்க.

பிறந்தவர் இறத்தல் பிழையாதென அறிந்தால் உறுந்துயர் ஒழிந்தினிய துண்ண நினைவாரோ ? ‘ என்றபடி மானநிலையை எதிரெண்ணி யறிந்தவர் இறை வனைச் சாணமடைந்து விாைந்து உய்ந்து போவரே யன்றி இங்கே இழிந்து கில்லார் என்க. எனவே இறப்பெண்ணம் துறப்பினுக்கு ஏதுவாய்ப் பிறப்பறுத்தருளுகலால் உயிர்களுக்கு அங்கினைப்பு பேரூதியமாகவும், அதன் மறப்பு பெருங்கேடாகவும் பேச வங்

தன.

இறப்பெனும் கிலைமையை என்னது, மெய்ம்மையை என் றது அதன் உறுதியையும் உண்மையையும் தெளிவுறுத்த என்க. நேயமாக எண்ணிகின்ற வாழ்வெல்லாம் மாயமாய் மறைந்துபோக மாய்வு ஒன்றே இறுதியில் உறுதியாக அறிதியிட்டு நிற்றலால் அது சக்தியம் என கின்றது. முடிவான இந்த மெய்ம்மையை மறந்து கொடிதான பொய்ம்மையை நம்பிப் புலையாடிக் கெடலாகா தென்பது கருத்து.

எச்ச கேவன் ஒரு முறை கருமர்டஎதிர்தோன்றி, அறிவு நிறைந்த கருமரே இங்கிலவுலகில் தோன்றும் அதிசயங்கள் பல வினும் மிகவும் அதிசயமானது யாது?’ என்று வினவின்ை. வின வவே, செத்த பிணங்களைப் பாடைகளில் எடுத்துக்கொண்டு போவதை நாளும் நாளும் நேரே கண்டிருந்தும் நாமும் இப்படிக் தானே இறந்துபோய் விடுவோம் என்று எண்ணி யுணர்ந்து மறுமைக்கு இகம் செய்துகொள்ளாமல் மனிதர் இறுமாந்து களிப்பதே எனக்குப் பெரிதும் அதிசயமாயுள்ளது ‘ என்று தருமர் பதில் உாைத்தார். இவ்வுரையைக்கேட்டு அவன் உவக்த போனன். இகனல் மாய்வினை மறந்திருப்பது மாயையின் மயக் காம் என வியந்து மக்களது கிலேயின இகழ்ந்துள்ளமை புலம்ை.