பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/464

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

5. தசரதன் தன்ம்ை 463

‘’ புகைவண்டி யூர்ந்துலகை கொடிக்குள்ளே சுற்றுவோம்,

புகைக் கூண் டேறிக்

ககனமிசைப் பறவை எனப்பறப் போம்ஒர் புகைக்கலத்தால்

கடல் கடப்போம்,

வகையாய்மின் அஞ்சலில்ை எத்திசையுள்ளாரோடும்

வார்த்தை சொல்வோம்,

மிகையான புதுமை செய்வோம் மரணமதை

விலக்கறியோம் வியப்பிதன்றாே ?:

என்ற படி எவராலும் மரணம் விலக்கமுடியாது; மனிதர் தலைமேல் அது முடிவாயுள்ளது; அந்த உண்மையை யுணர்ந்து காலமுள்ள பொழுதே சிலம்தாங்கி உயிர்க்கு உறுதிசெய்து உய்யவேண்டும் என் பதாம்.

புக்கர் காலத்திற்கு எண்ணுாறு ஆண்டுகளுக்குப் பின்னர் மகதநாட்டில் சத்துவசந்தன் என்னும் அப சன் ஒருவன் இருக் தான். அவன் ஒரு நாள் அரிய கவ வொழுக்கமுடைய ஒரு துறவியைச் சோலையில் கண்டான். கொழுது முன் கின்றான். அவர் இனிது நோக்கி இருக்க என்றார். இருக்க இவன் அந்த அருக்கவரை அன்புடன் போற்றிச் சிறந்த மந்திரம் ஒன்றைத் தனக்கு உபதேசிக்கவேண்டினன். வேண்டவே அவர், ‘நீ மாண்டு படுதலை யாண்டும் மறந்துவிடாதே அதுவே உனக்கு வேண்டிய கலனை விளைத்துவரும் ‘ என்றார். அதனேக் கேட்டு மீண்டான் ; அவ்வாறே கித்தமும் கினைத்து, கிலேயாமை தெளிந்து சிக்கசுத்தி வாய்ந்து பலவகை அறங்களும் பரிவுடன் புரிந்து முடிவில் உலகப் பற்,மற்று உயர்கதி யடைந்தான்.

இறப்பெனும் மெய்ம்மையை மறவாகவர் எவ்வுயிர்க்கும் இனியமாய் இகம்புரிந்து பிறப்பு நீங்கிப் பேரின்பம் பெறுவர் என்பதை இக்கதை இனிது உணர்த்தி கிற்றல் காண்க.

கிலையாமை புண்மையை நிலையாக கினைந்து துறவடையத் துணிந்த மன்னன் அதனை மேலும் உரிமையுடன் உருவகித்து உறுதிபெற உாைக்கின்றான்.

5. பிறவியாகிய பெரிய சிறையைக் கடக்கற்குத் துறவு ஞானம் என்னும் இரண்டும் உறுதியாகவேண்டும் என்கின்றான். பிறவிக் கடலைக்கடந்து உய்வதற்குத் துறவு தோணியாயுள்ளது