பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/465

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464 கம்பன் கலை நிலை

என முன்னே தனியே குறிக்கான் ; இதில் அத்துடன் ஞானக் தையும் சேர்த்துக் கூறுகின்றான். துறவு இருந்தாலும் ஞானம் இல்லையாயின் பிறவி நீங்காது ஆதலால் அதன் உறவுரிமைதெரிய உடனுணர்த்தின்ை.

(பறவைக்கு இருசிறகுகள்போல் மேல் எழுந்துபோகும் ஆன் மாவுக்குக் துறவுஞானங்கள் துணையாயுள்ளன என்பதாம். சிறை இாண்டனுள் முன்னது சிறகு, பின்னது சிறைக் கூடம். ‘திருந்து சிறை வளைவாய்ப் பருந்து’ (புறம், 3) என்புழிச் சிறை குறித்து கிற்கும் பொருளே யறிக.

யாதொரு சுதந்தாமுமின்றி விக்னவயத்தன வாய்ப்பந்தத்தில் கட்டுண்டு உயிர்கள் சீரழிந்து கிடத்தலால் பிறவி சிறை என வந்தது. குற்றம் புரிந்தவர் சிறைக் கூடத்தில் அடைபட்டிருக் தல் போல் முன்புரிக்க விக்னக்கு ஈடாக (ஆன்மாக்கள் பிறவிப் ‘பெருஞ் சிறையில் பிணிக்கப் பட்டுள்ளன என்க இருஞ்சிறை என்றது கடந்து போகற்கரிய அதன் காப்புகிலையும், கொடுங் துயர் விளைவும் உடன் தெரிய வந்தது.) இரும்=பெரிய.

தான் செய்த குற்றத்தின் பயனுகக் கனது தங்தை காயரை யும் கலைமையையும் இழந்து சிறைக்கோட்பட்டுப் பரிதபித்துக் கிடக்கும் ஒரு குலமகன் போல ஆன்மா பழவினை விளைவால் | f [T LIT பதியைப் பிரிந்து பிறவி வெஞ்சிறைப்பட்டுப் பேதுற்றுள்ள தென் க. எனவே சிறை நீங்கியபொழுது அம்மகன் பழைய நிலைமையான தலைமையை அடைதல்போல் சீவனும் வினைத்தளை விட்டவுடன் மீண்டு விரைந்துபோய்ச் சிவப்பேற்றை அடைந்து செம்மாந்திருக்கும் என்பது பெற்றாம்.

சிறைசெய்ய கின்ற செழும்புனலின் உள்ளம் சிறைசெய் புலனுணர்விற் றீர்ந்து-சிறைவிட்டு அலைகடலில் சென்றடங்கும் ஆறுபோல் மீளாது உலைவிலரன் பாதத்தை யுற்று.??

(சிவஞானபோதம், அதி, வெண்பா) அனேக்கட்டால் தடைப்பட்டு கின்ற ஆற்றுர்ே அந்த அணே உடைந்தவுடன் விரைந்து ஒடிக் கடலிடைக் கலந்து ஒரு கிலையாய் கி.ம்மல்போல், மாயையால் மயங்கிப் புலன் வயப்பட்டுப் புலையாடிக்