பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 கம்பன் கலை நிலை

தம்பி இலக்குவனும் பின் தொடர்ந்து சென்றான். யாகசாலையை

அடைந்து முனிவர் வேள்வி புரிந்தார். அாக்கர் திாண்டு விலக்க .

வந்தார். இக் குலக்குமார் இருவரும் அவாைக் கொன்று தொலைத்து வென்றி விாாாய் கின்று வேள்வியைக் காத்தார். அது நன்று முடிந்தது. மாதவர் மகிழ்ந்தார். இருவரையும் ஆதரி த்துப் போற்றி அழைத்துக்கொண்டு அவ்வழியே மிதிலையை அடைந்தார். சனக மன்னனைக் கண்டார். அவர் இவ்வாசிளங் குமார்களேக் கண்டு உளங்களிகொண்டு குலமுறையை விசாரித்துத் திருமகள் அமிசமாய்த் தோன்றியுள்ள தமது அருமை மகளான சீதையை இராமனுக்குத் திருமணஞ் செய்ய விழைந்தார். அவ் விழைவினை விசயமாக முனிவரிடம் உரைத்தார். அனைவரும் இசைந்தார். அதன்பின் அங்கே கன்னியா சுல்கமாக வைத்தி ருங்க திண்ணிய வில்லை வளைத்துத் தனது அரிய விர கிலையை யாவரும் தெரிய விளக்கித் தேவரும் களிகூா இராமன் சீதையை மணந்தான். அத்திருமணம் உலகமெங்கனும் பெரு மகிழ்ச்சியை விளைத்தது. கோசிகர் ஆசிகூறி அகன்றார். இாாமன் தனது அருமை மனைவியுடன் பெரிய பரிவாங்கள் புடை சூழ மிதிலை யிலிருந்தெழுந்து கிருவயோத்தியை நோக்கி வந்தான். வருகின்ற வழியில் இடையே பாசுராமர் வந்து மறித்தார். அரசர் குலத் தைக் கருவறுத்து வந்த அப்பாசுபாணியைக் கண்டதும் தசரதர் குலை நடுக்கம் கொண்டார். பலவாறு பணிந்து பரிந்து வேண்டி யும் யாதும் கேளாமல் கொடுஞ் சினமிகுந்து அடுத்திறலுடன் அவர் அடர்ந்து விரைந்து இராமன் எதிர்புகுந்து கொடும் போர் க்கு மூண்டார் புது மணம் புரிந்து வந்த இராமன் முதிர் சினம் கொண்டு வந்த அவரைக் கண்டு புன்னகை புரிந்து வலிது என்று மதிக்கிருந்த அவரது கைவில்லை வாங்கி எளிதாகவனத்து அம்பு பூட்டி ஆருயிரை வாங்கி விடுவதாக அச்சுறுத்தினன். அவர் அஞ்சிப் பணித்து அயலே அகன்று போயினர். மைந்தன் வெற் றியைத் தங்தை கண்டு சிங்கை மகிழ்ந்தார். பின்பு யாவரும் மகிழக்கோேறி அயோத்தியை யடைந்தார்.

புதுமண வாழ்வின் அதிபோகங்களை அனுபவித்து மதிநலம் புரிந்து இராமன் மாண்போடு வாழ்ந்து வந்தான். அவ் வின்ப கிலையில் ஆண்டுகள் ஒன்பது கழிந்தன. இாமனுக்கு வயது இரு பக்கைக்காயது. உழுவலன்புடைய கம்பிமார்கள் அடிபாவி வா