பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/470

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 1.69

‘’ பூவண யாகி வானம் பொருந்து மேற் கட்டியாகித்

இவமதாகி இந்து செங்கதிர் வீசும் காற்று மேவுசாமரமதாகி விடுதலை மனைவியாகிக் கேவலம் இன்பமாகிக் கிளர்ச்சியாய் கின்றான் வேந்தன். (மகாராசதுறவு)

துறவியாய்ப் போன ஒர் அரசனது கிலையைக் குறித்து இது _{&T [T செய்துள்ளது. முக்திக்கிருவை அரச திருவாக இதில் உருவகித்திருத்தலை உய்த்துணர்ந்து கொள்க.

முக்கித்தலத்தைச் சிவாாசதானிஎன அரசுமுறைகொனிக்க உாைத்து வருகின்றனர். அது பரமபதம் ஆதலால் அதனை அடைய விரும்பினவர் உடனே இவ்வுலக வாழ்வெல்லாவற்றை யும் எள்ளி இகழ்ந்து விடுகின்றனர். அங்கனம் விட்டவரை வேங் தனும் வியந்து போற்றுகின்றான். “துறவிக்கு வேந்தன் துரும்பு’’ என்பது இங்காடெங்கும் எளிது வழங்கிவருகின்ற இனிய பழ மொழியாகும். இதல்ை துறவு நிலையின் உயர்வு கிலை உணரலாம்.

o H # H-H H == #

பட்டனக்கார் பெரிய செல்வர். எல்லாவளங்களும் அவ

ரிடம் ஒருங்கே கிறைந்திருந்தன. அரசு விழை திருவினராய் நிலவியிருந்த அவர் தீடீர் என்று துறவடைந்த நிலை மிகவும் அதி சயமானது. தெய்வ அருளாலே மெய்யுணர்வு கோன்றி அங் நனம் அவர் உய்ய நேர்ந்தகென்பர். ஒருநாள் அவர் வெளியே போயிருந்தபொழுது முனிவர் ஒருவர் தனியே வந்து ஒர் ஒலைச் சீட்டை அவருடைய மனைவி கையில் கொடுத்து, செட்டியார் வந்தவுடன் இதனை எடுத்துக்காட்டு ‘ என்று இசைத்துப்போ னர். அவ்வாறே வந்தவுடனே மனைவியார் அங்க முறியைக் கொண்டுவந்து கொடுத்தார். அவர் வாங்கிப்படித்தார்.

காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே ’’

என்று அகனிடை எழுதியிருக்கது. இந்த வாக்கியத்தை ஊன்றி நோக்கினர். உடனே உண்மையுணர் வகிக்கது. உலக வாழ்வன க்கையும் ஒருங்கே கைவிட்டுப் பெருந்துறவியாய்ப் .ே சாது போனர். சிறந்த கிருவுடைய இவர் துறந்து போனதைக் கேட்டு அங்காட்டு அரசன் மிகவும் அதிசயமுற்றான். இவரைக் காணவிழைந்து அவன் நேரே சிவிகை பூர்ந்து வந்தான். அன்