பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/471

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

470 கம்பன் கலை நிலை

வமயம் இவர் கோவணதாரியாய் ஒர் குப்பைமேட்டில் கால்மேல் கால்போட்டுக்கொண்டு மலர்ந்து படுத்திருந்தார். அரசன் சிவி கையை விட்டிறங்கி இவர் அருகே வந்து கின்றான். இவர் யாதும் பேசாமல் எதனையும் கவனியாமல் அதிகம்பீரமாக அமர்ந்திருங் தார். கின்ற மன்னன் நெடிதுவியந்தான். போாசரும் புகழ்ந்து

போற்றக்கக்க இவர் யாவும் துறந்து ஒரு கோவணத்துடன்


இக்குப்பையில் கிடக்கின்றாரே! என்று அவன் வியப்பு மீக் கூர்ந்து விநயமாக வினவ நேர்ந்தான்: நேற்று வரையும் பெரிய இராசபோகத்துடனிருந்த நீர் எல்லாவற்றையும் இகந்து விட்டு இன்று இந்தப் பிச்சைக்கோலத்தை யடைந்திருக்கிறீரே இதல்ை என்ன ஊதியம் கண்டீர்! “ உடனே இவர் புன்னகை புரிந்து, நீ நிற்க, யாம் இருக்க ‘ என்றார். பொருள் கிறைந்த இந்த அருள்மொழியைக் கேட்டதும் அவன் தெருளடைந்து மகிழ்ந்து இவரது தெய்வப் பெற்றியை வியந்து செய்தவ கிலையை விழைந்து திரும்பிப்போன்ை.

என்று அம்மன்னன் கேட்டான்.

மனிதன் உள்ளக்கே பற்றற்ற பொழுது உலகமெல்லாம் அவனே உவந்து கொழும் என்பது இதல்ை உணர்ந்து கொள லாகும்.

இம்மை இச்சை நீங்கி மறுமையை நோக்கிய பொழுகே ஒருவன் இருமையும் பெருமையாய் இன்பமீதுார்கின்றான்.

பாமானக்த பதமாகிய அக்கனிநிலையை விரும்பிய உள்

ளம் இத் துனி அரசை ஒரு பொருளாக எண்ணுது ஆதலால் எண்ணுமோ ? என எதிர்வினவினன்.

  • பழைய செல்வத்துடன் இருந்தபொழுது உம்மைக் கண்ட நேர மெல்லாம் நான் எழுந்து தொழுது வணங்கி நின்றேன். யாவும் துறந்து ஏதும் இலனை இப்பொழுது ர்ேவலிய வந்து என்காலடியில் கிற்கின்றீர். கையும் குவிக்கின்றீர். நேற்றுத் துறந்தேன்; இன்று இப்பெரிய இலா பத்தை நேரே கண்டேன். இனி யான் அடையப்போகும் பெரும் பேற்றை யார் அளந்து சொல்லவல்லார்? பற்றை விட்டவனுக்கும் விடா தவனுக்கும் உள்ள ஏற்றத்தாழ்வுகளை அறிந்துகொள்ள இங்கிலே ஒன்றே போதும்; இந்த உண்மையையுணர்ந்து உய்ந்துகொள்க என்பதாம்.