பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/472

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 471

“ சிற்றின்பம் சின்னிர தாயினும் அஃதுற்றார்

மற்றின்பம் யாவையும் கைவிடுப-முற்றுந்தாம் பேரின்ப மாக்கடல் ஆடுவார் வீழ்பவோ பாரின்பப் பாழ்ங்கும்பி யில். (நீதிநெறிவிளக்கம், 88)

ஈண்டு இது எண்ணத் தக்கது. கும்பி=சேறு. இனிய கடலில் குளிப்பவர் இன்னு:க சேற்றில் விழுவாா ? என்றவாறு. விழார் என்பது கருத்து.

அத்தனி அரசாட்சியில் தாழும் உள்ளம் இவ்வரசை இனி யது போலும் எண்ணுமோ ? ‘ என மன்னன் சொன்னகையும் இதனையும் இணைத்து நோக்கி இன நலம் கெரிக .

போானக் கப் பெரு வாழ்வாகிய அக்கக் கனி அரசாட்சியை என் மனம் விரும்பியுள்ளது ; ஆகலால் நான் அகன அடைந்து மகிழும்படி விேர் உடனிருந்து எனக்கு உதவி செய்யவேண்டும் என்று இதமாக மன்னன் தொடர்ந்து மொழிகின்றான்.

Fo

7. நீங்கள் உசாத்துணேவாய் அமர்ந்து உட னிருந்து உதவி புரிந்து வருகின்றமையால் நான் நீதிநெறி வழுவாமல் உலகைப் பாதுகாத்து அறம்பலபுரிந்து செங்கோலனுய்ச் சிறந்து கிய்கின்றேன். இம்மையில் இ க்வனம் உதவிய விேர் மறுமை யிலும் உரிமையுடன் எனக்கு உறுதிசெய்யவேண்டும் என்பதாம். இராமனை முடிசூட்டி வைத்து விட்டுக் கான் ஒதுங்கியிருந்து அருங்கவம் புரிதற்கு மந்திரிகளின் சம்மதத்தை மன்னன் விரும்பி கிற்கின்றான் ஆகலால், இம்மையில் உதவிய நீர் அம்மையும் உதவு

தற்கு அமையவேண்டும் ‘என இங்கனம் தயமாகவேண்டினன்.

- (அம்மை என்றது மறுமையை எய்தி நின்ற இப்பிறவி அண் மையிலுள்ளமையான் இம்மை என கின்றது; மேல் எய்தவுள்ளது

சேய்மைச் சுட்டாய் அம்மை என வந்தது. TV

அழகும் வருபிறப்பும் காயும் அம்மை என்றது. பிங்கலங்தை.

அம்மையில் உதவுதலாவது கன் கருத்திற்கு இசைந்து உடனே காரியம்புரிவது. அருமை மகனிடம் அாசினே உதவிவிட்டு அருந்தவம் புரியத் தான் விரும்பியிருக்கலால் அதன் பெருமை யை அனைவரும் வியந்துகொள்ளும்படி இனிப்புக்ழ்ந்து கூறுகின் முன். காரிய சாதனையில் அரசனது வீரியம் விளங்குகின்றது.