பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/478

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 477

யும் மண்ணும் ஆதலால் அவற்றை எண்ணுதொழிய வேண்டும் என்று சொன்னபடியிது.

1()

T i

fi |

H. H.

if i

யானை எருத்தம் பொலியக் குடைநிழற்கீழ்ச் சேனைத் தலைவராய்ச் சென்றாேரும்-ஏனே வினையுலப்ப வேருகி வீழ்வர்தாம் கொண்ட மனேயாளை மாற்றார் கொள.’ (நாலடியார்)

குடைகிழ லிருந்து குஞ்சரம் ஊர்ந்தோர் நடைமெலிங் தோரூர் கண்ணினும் கண்ணுவர்.”

(நறுந்தொகை)

கொலையான மேலோர் குளிர்வெண் குடைக்கீழ்ப் பலயானே மன்னர் பலர்போற்ற வந்தான் மலையாகம் போழாக மற்றிவனே சாய்ந்தான் கிலேயாமை சால நிலைபெற்றதன்றே. * (சூளாமணி)

ஒருநாயகமாய் ஒட உலகுடன் ஆண்டவர் கருங்ாய் கவர்ந்த காலர் சிதைகிய பானேயர் பெருநாடுகாண இம்மையிலே பிச்சை தாம்கொள்வர் திருநாரணன்தாள் காலம்பெறச் சிங்தித் துய்மினே.”

(திருவாய்மொழி)

அரையது துகிலே, மார்பினது ஆரம், முடியது முருகுகாறும் தொடையல், புடையன பால்வெண் கவரியின் கற்றை, மேலது மாலைதாழ்ந்த மணிக்கால் தனிக் குடை முன்னது முரசு முழங்கு தானே, இங்கிலே இனைய செல்வத்து ஈங்கிவர் யாரே ? தேவர் அல்லர், இமைப்பதும் செய்தனர், மாந்த ரேயென மயக்கம் நீங்கக், களிற்று மிசை வங்தனர் நெருகல், இன்றிவர் பசிப்பிணி காய்தலி னுணங்கித் துணியுடுத்து மாசுமீப் போர்த்த யாக்கை யொடு

தாமே ஒருசிறை இருந்தனர் மன்னே. ‘ (ஆசிரியமாலே)

இவை ஈண்டு எண்ணத்தக்கன. கெருகல் களிற்றுமிசை வங்

தனர் ; இன்று துணியுடுக் து இருக் கனர் எனக் கூட்டி ந்ோக்குக. மற்றைய கவிகளின் பொருள்களையும் உய்த்துணர்ந்து கொள்க.