பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைக் குறிப்பு 47

அவ்வாண்டகை படிபாவ கின்றான். மாண்டவி என்னும் அழகிய எண்ணியைப் பரதனும், ஊர்மிளையை இலக்குவனும், சுருதகீர்த்தி துை சக்துருக்கனும் மனம் புரிந்திருந்தார். பண்பு கிறைந்த தடி அருமை மனேவியருடன் அமர்ந்து இன்பாலங்களே நுகர்ந்து அன்புமிகுந்து அம்மூவரும் முன்னவன் ஏவல்வழி மன்னியிருந் தார். இன்னணம் இருந்து வருங்கால் கைகேசியின் கங்தையா கிய அசுவபதி என்னும் கேகயதேசத் காசன் பாதனைப் பார்க்க விரும்பின்ை ; நேரே அழைத்து வரும்படி தன் மகளுகிய யுதா சித்து என்பவனே அயோத்திக்கு அனுப்பினன். அவன் வந்து வேண்டினமையால் தசரதன் இசைந்தனுப்பினன். அனுப்பவே இாமனே வணங்கிச் சத்துருக்கனனேயும் உடனழைத்துக் கொண்டு கன் காய் மாமனேடு பாகன் கேகய தேசம் போயி அறன். இங்ஙனம் அவன் போக இங்கே இளவலோடு அளவளாவி உழுவலன்புடைய மனைவியுடன் இராமன் இன்புற்றிருந்தான்.

2. அயே ாத்தியா காண்டம்

கிங்கள் சில கழித்தன. கசாகன் முதுமையை கினைந்து புதுமையனுயின்ை. இராமனுக்கு முடி குட்டி வைத்துவிட்டு அப சாட்சிப் பொறுப்பை அகன்றிருக்க விரும்பினன். அவ் விருப்பத்தை மந்திரிகளிடம் உரைத்து அவர் உடன்பாடும் பெற்றான். அகன்பின் பட்டாபிடேகத்துக்குக் கக்க நாள் ஒன்றை வசிட்டாால் கியமித்து வரவு பார்க்கிருந்தான். குறிக்க நாள் வந்தது; வரவே முடிபுனே கோலம் கடிது கிகழ்ந்தது. அதனேக் கூனி கண்டாள்; பொருமை மீக் கொண்டாள். கைகே சியிடம் போய்க் கடுஞ் சூழ்ச்சி செய்தாள். முதலில் அவ்வாசி அவளை வெறுத்து இகழ்ந்தாள். மறுத்தும் மறுத்து மந்தரை வற்புறுத்தவே அவளும் கருத்திசைக்காள்; இராமனே முடிசூடா வகை கடுத்துக் காட்டுக்கு அனுப்பினுள். சீதையும் இலக்குவ து அவனைத் தொடர்ந்து பின் சென்றார். இராமன் வனம் (M. ாயினன் என்பதை அறிந்ததும் தசரதர் உயிர் போயினர். வனவாசம் போன இராமன் இடையே குகனே நட்புக்கொண்டு, கங்கையைக் கடந்து, சித்திரகூடம் என்னும் மலையை அடைந்து இலக்குடிசில் அமைத்து மனைவி கம்பியருடன் தவத்துறையில் இருந்தான். இராமன் அகன்றமையால் கோசல நாடு முழுவ