பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/480

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 479

மண்ணுடும் மன்னவரும் அவர்தனமும்

மாண்டன துண் மன லே ஒக்கும்:

விண்ணுடும் இந்திரரும் அவர்வாழ்வும்

போயினவிண் மீனே ஒக்கும்;

எண்ணுடும் பிரமரும் அண்டமும் பூதங்களும்

இறந்த எல்லே இல்லை;

கண்ணுடும் அவை எங்கே நின்வாழ்க்கை கிலே

என்னே கவலும் நெஞ்சே!”

என்று சனகமன்னன் கனது அரச வாழ்வின் கிலைமையைக் குறித்து நெஞ்சொடு புலம்பி மறுகியிருக்கும் இது இங்கே அறிய உரியது.

கெடிது நாள் உண்ட எ ச்சில் என்ற து அரசனது பருவ

_

_ =====

முதிர்ச்சியையும், இதுவரையும் அனுபவித்து வந்த அரச போகங் களில் இப்பொழுது அவனுக்குண்டாகியிருக்கும் அருவருப்பை யும் வெளிப்படுத்தி கின்றது. -

இப்படி வெறுப்புக் குறிப்புக் காட்டியது துறப்பின் மே லுள்ள பிரியத்தால் என்க.)

நான் துறந்து போய்விடின் இங்கே யிருந்து அரசு புரியத் தகுந்த ஆள் யார் ? என்று விேர் யாதும் வருக்கவேண்டா கபடி சிறந்த இளவாசை அடைந்திருக்கிறீர்கள் * * எனத் தனது கலை மகனது கிலைமையைக்குறித்து மேலே தொடர்ந்து பேசுகின்றான்.

10. நீண்ட காலமாகப் பிள்ளைப்பேறின்றி உள்ளம் கவன்று உளைந்திருந்தான் ஆதலால், மைந்தரை இன்மையின் வரம்பில் காலமும் நொந்தனன் என்றான் (சிறந்த அரச கிருவினையடைந்து உலகம் போற்ற உயர்ந்திருந்தும் மகவில்லாக ஒரு குறையால் மன்னன் இன்னவாறு மிகவும் மறுகியுள்ளான் என்றால் மக்கட் பேற்றின் மாட்சியும், அப்பேறில்லா வழி விளையும் பிழையும், பேரிழவும் என்ன நிலையில் எண்ணப்பட்டுள்ளன என்பது ஈண்டு எளிது தெளிவாம்.

உங்து நீர்க்கடல் உடுத்தபார் முழுவதும் ஒருங்கே வங்து தாழ்தொழும் அரசியல் வளமெலாம் பெறினும் இந்திராதியர் பெரும்பதத்திருக்கை எய்திடினும் மைக்தர் இன்றியே வாழ்வது வாழ்வுமற் றன்றே. *

(பிரமோத்தரகாண்டம்) என்றதும் ஈண்டு சிந்திக்கத்தக்கது.

o