பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/481

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

480 கம்பன் கலை நிலை

இங்ானம் அரும்பெறலான பெரும்பேற்றை முகலில் அடை யாமல் நெடுநாள் மலடிருந்து கவங்கிடந்து முதிர்வயதில் பெற் அறுள்ளான் ஆகலால் பெருதுகின்ற அங்கிலையை கினைந்து மன்னன் உருகி யுரைத் தான்.

பெற்றுள்ள புதல்வர்கள் நால்வாாயிருந்தும் முதல்வனுை இராமனே மட்டும் இங்கே விதந்து குறித்தான்.

“. பாகன் முதலிய மூவர் மீதும் பிரியமுடையனேயாயினும் கலைமகன்மேல் தனது கணிக்காதல் நிலை மீறியுள்ளமையால் அவ னையே இன்னுயிரினும் இனியனுக எண்ணிப்பேசி மன்னன் யாண் டும் இன்புற்று வருகின்றான். அாச பாரம் காங்கி ஆறுதலருளும் பேராளன் ஆதலால் அந்தச் சீராளனேயே சீயாட்டிப் பாாாட்ட லானன.

இராமன் என் கோவை நீக்குவான் வந்தனன் ‘ என்றது பண்டு அரசன் நொந்திருந்த பழைய சிந்தனைகளை விளக்கி வங் • இங்கே நோவு என்றது ‘ ஓர் * மறுக்கம் உண்டு ‘ என்று முன்னம் குறிக் கதை என்க.

பிள்ளை இல்லையே என்ற உள்ளக் கவலை ஒழியவும், மலடன் என்னும் பழி அழியவும், அரசை ஆள ஆள் இல்லாமையால் நாதியற்ற வீடுபோல் இந்நாடு பாடிழந்து படுதுயாடையுமே என்ற பரிதாபம் ாேவும், தனது பிறவித்துன்பும் நீங்கவும் இராமன் தனக்குப் பிள்ளையாய்ப் பிறந்திருக் கின்றன் எனத்

தசரதன் உள்ளம் உவந்து இங்ானம் உரைத்திருக்கின்றான்.

(அருந்தவம் புரிந்து இராமனை நான் பெற்றேன் என்னுமல் அவன் வந்தனன் என்ற கல்ை அவனது உயர்கிலே உய்த்துணா கின்றது. பரமபதநாதன் பாமகருணையால் இத்தாணியிலிறங்கி உயிர்களுக்கு உதவிபுரிய எண்ணி இவ்வண்ணம் இசைந்திருக்கின் முன் என்பது இதில் தொனிக்குறிப்பாயுள்ளது.

‘இனி அவன் வருந்த, யான் பிழைத்து உய்ந்தனன்போவது ஒர் உறுதி எண்ணினேன்” என்றது, இராமன் அரச பாாத்தைத் தாங்கி கிற்க, நான் துறந்து தவம் புரிந்து பிறவா நிலையாகிய பேரின்ப வீட்டை அடையக் கருதினேன் என்பதாம்.

  • இந் நூல் பக்கம் 236 வரி 18 பார்க்க.