பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைக் குறிப்பு 49

தான். இங்கனம் இருக்குங்கால் இராவணன் கங்கையாகிய ஆரிப்பாகை வந்து இராமனைக் கண்டு காதல் மீக்கொண்டாள். இாமன் வெறுத்துரைத்தும் அவள் விருப்பம் நீங்காமல் நெஞ் சம் துணிந்து வஞ்சம் புரிந்தமையால் இலக்குவன் அவளை அங்க பல்கம் செய்து அகல விடுத்தான். அவள் கொதிக்கெழுந்து போய்க் கானிடம் கோபத்தை முட்டினுள் ; அவன் பெரும் படைகளுடன் வந்து இராமனே வளைந்து அடுஞ்சமர் புரிந்தான். அச்சேனைகளனைத்தையும் ஒருங்கே தொலைத்துக் கான், தாட ணன், கிரிசியா என்னும் தலைவர் மூவரையும் தாையிலுருட்டி விறலுடன் இராமன் வீறுற்றிருந்தான். சூர்ப்பநகை உள்ளம் அடிக்கோடி இலங்கை புகுந்து இராவணன் அடியில் விழுந்து அலறிப் புலம்பிக் கான் அழிவு கூறிச் சீதையின் உருவ எழிலைத் கெரிய வுரைத்தாள். அப் பெண்ணாசியின் பேரழகு கிலையை அவளது உரையால் உணர்ந்து அவன் உள்ளம் உருகினன். உட னே கள்ளம் புரியக் கருதி மாரீசனை அழைத்து மாயம் செய்ய விடுத்தான். அவன் ஒரு பொன் மானுரு வொடுபோய்ச் சானகி முன் விளேயாடினன். அவ்வுளவறியாமல் அதனைப்பிடித்துத் தரும்

படி தனது நாயகனே அவள் நயந்து வேண்டினுள். இராமன் அதைப் பிடிக்கப் போனன்; போகவே இராவணன் வஞ்சவேடம்

புனேந்து புகுந்து சீதையைக் கவர்ந்துகொண்டு போனன். மாய

மான் பின்போன இராமன் அதன் தீய கிலைதெளிந்து அதனைக் கொன்று வீழ்த்தி விரைந்து மீண்டு சாலையை அடைந்தான் ; சீதையைக் காணுேம். கம்பியுடன் திசைக ளெங்கனும் விசை யுடன் ஒடிக் கெருமந்து தேடினன். எங்கும் காணுமையால் பொங்கிய துயருடன் தென் திசை வந்தான்; இடைவழியில் சடாயு சிறகழிந்து கிடப்பதைக் கண்டான். நெஞ்சம் துடித்து சேர்க் கதை வினவினன். இராவணன் செய்து போயுள்ள வஞ் சக கிலேயை அவன் உரிமையுடன் உரைத்து உயிர் நீங்கினன். இாமன் பரிபவத்தோடு அவ்வுடலை அடக்கம் செய்துவிட்டு இளேயவனுடன் நடந்து கவந்தனைக் கடந்து, காடும் மலையும் கடுக்

வழியே தென்புலம் படர்ந்து சிறிது தாம் வந்தான் ; இடையே இன்ப கிலேயமான அழகிய பம்பைப் பொய்கையை அடைந்தான்.