பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைக் குறிப்பு 53

சக சென்னத்தலைவர்கள் புடைசூழ இராபரும் இலக்குவரும் 9த - து வந்தார். பன்னிரண்டு நாள் நடந்து வந்து தென் கடல் அ_4,ார். தமது படைகளை யமர்க்கி அங்கே தங்கியிருந்தார்.

6. யுத்த காண்டம்

கடல் கடந்து செல்லும் காரியம் கருதிச் சேனேகளுடன் | lயமாய் இங்கே இாாமர் வடகரையில் வதிந்திருக்க, அங்கே இலங்கையில் இராவணன் மந்திாலோசனை செய்தான். ஒரு குங்கு வந்து ஊாைச்சுட்டுப்போயதே என்று உள்ளங் கொ ம்ெ.து மாலியவான், மகோகான்முதலிய மந்திரி பிரதானிகளுடன் வகை நிலையைப் பற்றி ஆராய்ந்தான். ஒவ்வொருவரும் கக் தமக்குக் தோன்றியதை எடுத்துரைத்தார். விடணன் நீதிகள் பல கூறிச் சீதையை விட்டருளும்படி வேண்டிகின்றான். கெட்ட மதியுடைய இராவணன் அவன் புத்தியைச் சிறிதும் கேளாமல் பெரிதும் கனன்று அவனே வெளியே போம்படி வெருட்டி விடுத் தான். விடணன் வெளியேறி இராமரிடம் வந்து அடைக்கலம் புகுந்தான். அவனே ஆதரித்து வைத்து அவன் மூலம் பகை Aெலயைத் தொகையாக அறிந்து கொண்டு, வருணனை வழிவேண் டிக் கடலில் அணைகட்டிப் படைகளே நடக்கி இலங்கையை அடைந்து பாசறை அமைத்து வடதிசையமர்ந்து இராமர் அடல் கொண்டிருந்தார். அதன்பின் அமர்நீதி முறைப்படி அங்கதனை இராவணனிடம் தூதனுப்பினர். அவன் சென்று அரசவையுட் புகுந்த இராம து தளுய்க் கான் வந்துள்ள படியை உணர்த்தி முடிவில் தேவியை விடுகின்றா யா? அல்லது செருவில் வந்து உன் ஆவியை விடுகின்றாயா ?” என்று இராவணனை அறைகூவி யழைத் தான். அவன் கடுங்கோடங்கொண்டு அங்கதனைக்கொன்றுவிடும் படி கொதித்தான். அங்கே கின்றிருக்க அாக்கர்கள் நேரே பாய் ந்தார். பாய்ந்தவனே வயையும் மாய்ந்து விழ நாறி விாைந்து வந்து இராமரை வணங்கி நிகழ்ந்ததை யுரைத்து அமர் தொடங் கும்படி அவன் ஆர்த்து கின்றான். போர் மூண்டது. இருதிறப் படைகளும் ஒரு திறத்தும் குன்றா மல் ஊக்கிப்பொருதன. படை கள் பல மாண்டன. இறுதியில் இராவணன் இாமைேடு எதிர் த்து முதிர் சினத்துடன் மூண்டு பொருதான். இங்க விர வில்வி

==

முன் யாதும் நிலைக்கமுடியா மல் அவன் நிலை குலைந்து கலை கவிழ்ந்