பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 கம்பன் கலை தி லே

உண்டாட்டு, எதிர்கோள், உலாவியல், கோலம் காணல், கடி

மனம, பாசுராமன,

(TERT இருபத்திாண்டு படலங்கள் முதற் காண்டத்திலும்,

மந்திாம், மந்தரை சூழ்ச்சி, கைகேசி சூழ்வினை, நகர் நீங்

கல், கைலமாட்டல், கங்கை, வனம்புகு, சித்திய கூடம், பள்ளி

யடை, ஆற்று, குகன், கிளைகண்டு நீங்கல்,

எனப் பன்னிரண்டு படலங்கள் இரண்டாவது காண்டத்திலும்,

விாாதன் வகை, சாபங்கர் பிறப்பு நீங்கு, அகத்தியர், சடாயுகாண், சூர்ப்பனகை, கான் வகை, மாரீசன் வதை, சடாயு உயிர்நீத்தல், அயோமுகி, கவந்தன், சவரிபிறப்பு நீங்கல், எனப் பதினொரு படலங்கள் மூன்றாவது காண்டக்கிலும்,

பம்பா நதி, அனுமன், நட்புக்கோள், மராமாம், துந்துபி, கலன்காண், வாலிவகை, அரசியல், கார்காலம், கிட்கிங்தை, தானே காண், நாடவிட்ட, பிலம் நீங்கு, ஆறுசெல், சம்பாதி, மகேந்திரம் எனப்பதினறு படலங்கள் நான்காவது காண்டத்திலும்,

கடல் காவு, ஊர்கேடு, காட்சி, கிந்தனே, உருக்காட்டு, சூளாமணி, டொழிலிறுத்தல், கிங்கார்வதை, சம்புமாலி வதை, பஞ்சசேனபதிகள்வதை, அட்சகுமாரன் வதை, பாசம், பிணி விட்டு, இலங்கை எரியூட்டு, திருவடி தொழுதல்,

எனப் பதினேந்து படலங்கள் ஐந்தாவது காண்டத்திலும்,

கடல்காண், மந்தியம், இரணியன் வதை, விபீடணன் அடைக்கலம், இலங்கை கேள்வி, வருணனை வழிவேண்டல், சேதுபக்தனம், ஒற்றுக் கேள்வி, இலங்கை காண், இராவணன் தானகாண், மகுடபங்கம், அணிவகுப்பு, அங்கதன் தாது, முதற் போர், கும்பகருணன் வகை, மாயா சனகன், அதிகாயன் வதை, நாக பாசம்,/படைக்கலவர் வகை, மகரக் கண்ணன் வகை, பிரமாத்திரம், பிராட்டி களம்காண், மருத்துமலை, களியாட்டு, மாயாசிதை, நிகும்பலை, இக்கிரசித்துவதை, இராவணன்சோகம், படைக்காட்சி, மூலபலவதை, வேலேற்றல், வானார் களம் காணல், இராவணன் களம் காணல், கோேறு, இராவணன்வதை,

மீட்சி, கிருமுடிசூட்டு, விடை கொடுத்தல்,

என முப்பத்தெட்டுப் படலங்கள் ஆருவது காண்டத்திலும் அமைந்திருக்கின்றன. இவ்வாறு நூற்றுப்பதின்ைகு சிறு பிரிவுகளும், ஆறு பெரும் பிரிவுகளுக்குள் அடங்கிப் பதியிை சத்து ஐக் நாற்று அறுபது (10560) கவிகள் கிறைந்து அவி, அமுதமெனச் சுவைகள் சுரந்து இந்நூல் இனிது விளைந்திருக் கின்றது. இக்காவிய விளைவால் இப் பூவியல் தேவியலாயது.