பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 கம்பன் கலை நிலை

கொழில் அளவில் இவ்வாறு பிளவுபட்டிருப்பினும் இவர்க் கெல்லாம் மூலமுதல் ஒன்றே ஆகும்.

மூன்று கவடாப் முளைத்தெழுங்த மூலமோ?

(கவந்தப்படலம்-43)

ன்ெம ஆதிமூல கிலையைச் சாலவும் வியந்து துவங்கன் ஆர்வம் கனிந்து குறித்துள்ளமையால் இக்கருத்து நன்கு தெளிவாம். மூன்றுகிளைகளையுடைய ஒரு கனிமாம் போலப் பாம்பொருள் மும்மூர்க்கிகளாய்க் கிளேத்து மூலமுதலா யுள்ளது என்பதாம்.

உலகு உயிர்களின் கோற்ற ஒடுக்கங்கள் அளவில்லாதன வாய் யாண்டும் கிலையாய்த் தொடர்ந்துவருதலாலும், அவற்றை எளிதாகவும் வினேகமாகவும் இறைவன் இயக்கி கிற்றலாலும் ‘நீங்கலா, அலகிலா விளையாட்டு உடையார்’ என்றார். அலகு = அளவு, எல்லை. விளையாட்டு என்றது யாதொன்றையும் வருந்திச் செய்யாமல் உல்லாசமான பொழுதுபோக்காக எல்லாவற்றை யும் எளிது புரிந்துவரும் அவரது பேராற்றலும் பெருமிகமும் ஒருங்கு உனா கின்றது. “வியாக பெருமாயை விளையாட்டும் வோண்டுமோ ?’ என்று மீண்டும், வியா தன் வாக்கில் வைத்து நூலின் உள்ளேயும் விளையாட்டை இவர் கையாண்டிருக்கிரு.ர்.

இங்கில வுலகம் போல் அண்டங்கள் பலவுள்ளன ஆகலால் உலகம் யாவையும்’ என்றார். சகல சிவகோடிகளையும் அண்ட கோடிகளையும் தமக்கு உடைமையாகக்கொண்டு என்றும் உரிமை யுடன் அவற்றை இனிது பேணிவருபவர் எவரோ அவரே கலை

வர் : அன்னவர்க்கே நாங்கள் அடைக்கலம் என்பதாம்.

கட்புலனயுள்ள உலகுயிர்களோடு தொடர்புபடுத்திக் கட வுள் உண்மையைத் திட்பமுறவிளக்கிக் கம்பர் இதில் உணர்க்கி யிருக்கும் நுட்பம் துனித்து நோக்கத் தக்கது. வைய நிகழ்ச்சி களைக்கொண்டு தெய்வகிச்சயம் செய்து அகனேடு கமக்குள்ள உரிமை நலங்களைக் காட்டி உயிர்கள் உய்ய உரைக் கபடியிது.

o -- ... --- ?l ] SFur) ஆதிபகவனே முதலாக வுடையது எனற வுளு இதுவப

பெருந்தகை வாக்கும் இங்கு உள்ளக்கக்கது.

ஆானியகாண்டம், வியாதன்வகைபபடம, !.

... --