பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 கம்பன் கலை நிலை

‘ உலகம் திரியா ஒங்குயர் விழுச்சீர் ‘ என்று மணிமேகலையில் சாக்கருைம் முதலில் தொடங்கி யிருக்கின்றார். உலக மூன்

மம்” என்று வளையாபதியிலும் வந்துள்ளமை காண்க.

மங்கல மொழியை முதலில் அமைத்து இவ்வாறு பாடும் வழக்கம் கம்பர் காலத்திற்கு முன்பே யிருந்துள்ளமை இவற். ருல் நன்கு புலம்ை.

இங்கனம் சோபனமுறையில் சொல்லமைந்திருப்பதை மங் கலப் பொருக்கம் என்பர். அச்சொற்கள் இன்னவை என்பன

அடியில்வரும் வெண்பாவால் அறியலாகும்.

மங்கலப் பெ ாருக்கம்

“ சீரெழுத்துப் பொன்பூ திருமணிர்ே திங்கள் சொல்

கார்பரிதி யானே கடல்உலகம்-தேர்மலைமா கங்கை நிலம்பிறவும் காண்டகைய முன்மொழிக்கு மங்களமாம் சொல்லின் வகை. (பாட்டியல், 3)

எனவரும் இகல்ை மங்கலச் சொற்களின்டதொகையும்டவகையும்

தெரியலாகும். இவ்வெல்லாவற்றினுள்ளும் உலகம் என்னும் சொல் கலைமையாகப் போற்றப்பட்டு வந்துள்ளது. இவ்வுண்மை பழைய நூல்களாலும் இப் பெருங் காவியம் அதனைக் கலைக் கொண்டெழுந்துள்ளமையானும் இனிது புலனும். உலகெலாம்’ என்று தேக்கிழார் தொடங்கி யுள்ளதையும் கினைந்து கொள்க.

எகையும் எதிர்பாராமல் யாதும் கடைப்படாமல் கார்மேகம்

i

போல் கம்பர் கவிமழை சொரிந்திருப்பினும், கொன்மையான.

இலக்கணடஅமைகிகளைச் செம்மையாக எதிர்நோக்கியே அரிய கொரு பேரிலக்கியமாகக் கமது காவியத்தை ஒவியப் புலவன் போல் உயிரொளி கிகழ அவர் உருவமைத்திருக்கின்றார்.

- rrr-r = ஒரு பெரிய காவியம் இன்ன கலங்களுடன் இன்ன வகை யில் அமைந்திருக்கவேண்டும் என முன்னேர் முடிவு செய்திருக் கின்றார் சில இயல்புகள் குறைக் கால் அதனைச் சிறு-காவியம் என்பர். உரியன யாவும் உறுதியுடன் ஒருங்கே அமைந்திரும் கால் அது பெருங்காவியமாம். அகன் இலக்கணம் அடியில் வரும் குக்கி க்கில் அறியலாகும்.