பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 .

சிங்கம் யானே புலி முதலிய விலங்கினங்கள் எவற்றினும் பூனைக்குக்கான் பாலில் அதிகப் பிரியம்; அது போல் அரசர் முனிவர் முதலிய மனிதர் எவரினும் இராம கதையில் கம்பருக்கு மிகவும் ஆசை என்பதை ஒசை படாமல் அதி விநயமாக உள்ளுற இதில் வைத்திருக்கும் நயத்தை உய்த்துணர்ந்து கொள்க. பூனை பாலைக் கண்டவுடனே வேறென்றையும் கான மல் விரைந்து புகுந்து கண்ணே மூடிக்கொண்டு விலா வெடிப் பதும் தெரியாமல் முழுதும் குடி த்துவிட்டுச் சட்டியில் ஒரு துளியும் ஒட்டியிருக்க வொட்டாமல் முற்றவும் நக்கி விடும் ஆக லால் அதன் இயல்பும் செயலும் தெரிய நக்க என்றார் ஆக்குபு= m நக்க. செய என்னும் எச்சம் செய்பு என்னும் வாய்பாட்டில் வந்தது. நக்கமுன், நக்குற, நக்கிட என ஏதாவது ஒன்று கூறினும் பாட்டு நன்கு இசைந்து விடும். அங்ஙனம் யாதும் கூருது கக்குபு என்றது என்னே ? எனின், செய்பு என்னும் அவ் வினை யெச்சம் இறந்தகாலம் குறித்துவரும் ஆதலால் விசைக்த தொழில் செய்ய நின்ற அதன் நிலைமையை அவ்வாய்பாட்டால் இவ்வண்ணம் செவ்வி தெரிய உணர்த்தினர் என்க.

நக்கி மகிழ நயந்து புகுந்த தென்பதாம். இவர் வாய் வைக்க பின்னர் இராம சரிதையில் வேறு எவரும் வாய் வைக்க

இடமில்லை என்பதும் கிடமாக இகனுடனுனா கின்றது.

பூனை என இங்காளில் வழங்கி வருவதுபோல் பண்டைக் காலத்தில் இப்ே ார் வழக்கத்தில் இல்லை என்று தெரிகின்றது. யாண்டும் ஆதிை. என்றே பயின்று வந்துள்ளது. விலங்கினங் களுக்குப் பெயர் குறித்துள்ள பழைய பிங்கலத்தை நிகண்டிலும் பூனைப்பேர் காணுேம்.

‘ வெருகு மண்டலி இற்புலி விலாளம் பவனம் ஓதி மார்ச்சாலம் பாக்கன் பூசை அலவன் வீடருகம் பூளுை.’ (பிங்கலங்தை) என வந்துள்ள இப் பன்னிரண்டு பெயரிலும் பூனே மொழி

  1. # = ** --- - = = mo இல்லை. ஆகவே பிற்காலக்கே கான் பூனை என்னும் சொல் வழங்க நேர்ந்ததென்பது புலம்ை. பூஞை எ ன்னும் சொல் பெருவழக்காயிருந்துள்ளமை இச் குக்கிாக்கால் அறிய கின்றது.