பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 கம்பன் கலை நிலை

iப்பர். பாவம்’ கம் ஊனப்பெருக்குதற்குப் பிறிதின் ஊனே உண்பவர்களிடம் அருள் நலங்கள் எங்கனம் உண்டாகும்? தனது இனிய சுபாவமே கொடிய மாணத்திற்கு இதனிடம் முடிவாய் நின்றது. மயிர் ப்ேபின் வாழாக் கவரிமாவும், பறைபட வாழா

அசுணமாவும் ஒரு நிலையில் இங்கே உணா கின்றன.

இசை யுணர்வுடைமையால் அசுணம் கலையுணர்வுடைய கவிஞ சோடு உடன் எண்ண வந்தது. நன்மா என்றது சுவை நுகர்

* *  _--- வின் அதன் உயர் நலம் கருதி.

யாழ் இசை இன் கவிக்கும், பறையொலி வன்கவிக்கும் ஒப்பாம். பலநாளும் பழுகறப் பயின்று கவனமான செயல் நிலையில் முன்னது கனிந்து விளையும்; பின்னது கருக்கொன்று மின்றிக் கண்மூடிக்கனமாக் கையடிப்பதால் கடுத்து எழும் ஆக லிால அருமை எளிமைகளுக்கும், இனிமை கொடுமைகளுக்கும் யாழும் பறையும் முறையே உரிமை ஆயின.

யாழிசை அனைய அரிய இனிய கவிகளைக் கேட்டு மகிழ்க் துள்ள அறிஞர் செவிகளுக்குப் பறை ஒசை போன்ற எனது எளிய வலிய புன்கவிகள் இன்னு தன வாகவே யிருக்கும் ஆயினும்

என்னே மன்னித்தருள வேண்டும் என்பதாம்.

அவ்வாறு என் உம்மை மன்னிக்க வேண்டும்? எங்கள் செவி களுக்குக் கன்பமாய் நாங்கள் உயிர்துடித்து அயரும்படி நீர் என் கவிகளைப் பாடுகின் மீர் பேசாத வாயடங்கி இரும்; இல்லா விடில் உம்மை எ வளிதாக வெளியே வாய் திறக்க விடோம் என்று அவர் எதிர் வாகாட அகற்கு மாறுகூறுவதுபோல் இவர் மேலும் ஒன்று க றலார்ை.

சிக்கர் பக்கர் பேகையர் என்னும் இவர்களுடைய சொற்

களே அறிவுடையவ .ொவாேனும் ஒரு பொருளாக மதிப்பரோ ? - - o - = - -- *- - -- =

அவவா றே மானது பாடல்களையும் உயர் கவிஞர்கள் எண்ணி

நோக்காமல் பாமுகமாய் இகழ்ந்து விடவேண்டும் என்கின்றார்.

‘முக்கமிழ்த் துறையின் முறைபோகிய, உக்கமக்கவிகள் ‘

FT ET உள்ளன்புடன் வாய்குளிா இவர் அழைத்திருக்கும் அழகும் அருமையும் உணருந்தோறும் உளமகிழ்வு செய்கின்றன.