பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. அவையடக்கம் 81

பித்தரை முதலில் குறித்தது நகைச் சுவைக்கு ஏதுவாய் அவர் தனியமைந்திருத்தலை கினைந்து. பித்தா பிறைகுடி ! . . (தேவாம்) என இறைவனுக்கும் ஒரு பெயராக அது முதன் மை பெற்றுள்ளமை காண்க.

சிவபெருமானுய் வந்த கவமறையோனே நோக்கிச் கூத்தர மூர்த்தி-நாயனர் சினக் குறிப்புடன் நீ என்ன பித்தனே ?” என்ற போது அதற்கு அவர்,

  • பித்தனும் ஆகப், பின்னும் பேயனுமாக நீ இன்று

எத்தனை தீங்கு சொன்னல் பாதும் மற்றவற்றால் நானேன் ‘

==

என்ற கல்ை பித்தின் இயல்பும், அதன் இனமும் தெரியலாகும்.

இாம-கதை மேலுள்ள பேராசையால் பித்துக் கொண்டு,

வேருென்றையும் கருதாது சித்தம் திமிர்ந்து, பத்திப்பாவசாாய்க் கம்பர் காவியம் செய்யப் புகுந்துள்ளார் என்பது இங்குக் குறித்த ஒப்புவமைகளால் உள்ளுற உய்த்துண நின்றது.

(பத்தியை மட்டும் தனியே கூறின் கற்புகழ்ச்சியாம் என்று கருதிப் பித்து பேதைமைகளை முன்வைத்து மறைத்தார். அாங்க அடக்கமாக இங்கனம் மறைத்திருப்பினும் இவரது அந்தாங்க” பத்திநிலை எங்கும் தெளிவாக வெளியா யிருக்கின்றது. அன்பு

படலத்தின் முதல் பாட்டிலேயே இவர் உள்ள நிலையை ஒளியாது வெளியிட்டுள்ளார். நறவம்=கள். நறவம் மாந்தி என்ற கல்ை இவர் தன்னை மறந்து யாண்டும் பத்தி நிலையில் ஆழ்ந்து பாடி யுள்ளமை புலம்ை.

கவிகளில் வேண்டுமாயின் குண தோடங்களைக் காணுது விடுகின்றாேம்; நூலின் புறத் தோற்றத்தில் காவியத்தின் கட்டுக் கோப்பு ஆவது நன்முக அமைந்திருக்கின்றதா? என்பார்க்கு இறுதிப் பாடலைக் கூறினர்.

ஒர் இடத்தில் சிறு பிள்ளைகள் அறைகளும் ஆடாங்குகளும்

அமைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். அவ்வழியே சிற்பி

ஒருவன் வந்தான். அவற்றைக் கண்டான் ; அவை சிற்ப நூல்

11