பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 கம்பன் கலை நிலை

தேசநலும் ஆசலம்புரி ஐம்பொறி வாளியும், காச லம்பு முலையவர் கண்ணெனும் பூச லம்பும், நெறியின் புறஞ்செலாக் கோசலம் புனே ஆற்றணி கூறுவாம்.

(இராமா, பால-ஆற்றுப்படலம் 1) இராமன் அவதரித்திருந்த நாட்டின் நிலையைக் காட்டி நிற்கும் இப் பாட்டின் உட்பொருளை ஊன்றி நோக்கவேண்டும்.

ஈசன் என எல்லாரும் ஏத்த கின்ற இராமன் இந் நிலவுலகத் கில் அவதரிக்க நேர்ந்தபொழுது வேறு தேசங்கள் பலவற்றை யும் விட்டுக் கோசலத்தில் தோன்றியதற்குக் காரணம் யாது ? எங்கும் பூரண உரிமையுடைய அவன் அங்கு மட்டும் ஆர்வம் புரிந்து போய் அமர நேர்ந்தது என் அக் காட்டிற்கு அத்தனே எற்றம் என்ன? அரிய நலங்கள் பல மலிந்து கரும நிலையமாய் என்றேனும் அது மருவி யுள்ளதா ? அல்லது அன்றேனும் நன்றாற்றி அவ்வாறு அமைந்து இருந்ததா ? என்று இன்ன வகை யான எண்ணங்கள் பலர்க்கும் முன்னுற எழும் ஆதலால் அவற் றிற்கு விடை கூற வந்ததுபோல் இக்கவி இங்கே விளைந்து வங் துள்ளது. அவ்விளைவு நலங்களின் உளவு அளவுகளையும், உள்

ளுறை நயங்களையும் உரிமையுடன் உணர்ந்து கொள்வோம்.

இக் கில வுலகம் பலகோடி பொருள்களால் கிறைக்கிருப் பினும், மக்கள் வகுப்பினலே கான் சிறந்து விளங்கி கிற்கின்றது. அம் மக்களும் ஆண்பால் பெண்பால் என இருவகை நிலையில் மருவி கிற்கின்றார். அவ் விருபாலாரும் கோசல நாட்டில் அன்று அமர்ந்திருந்த நிலைமையைக் கவிநாயகர் இப் பாட்டில் அழகாக விளக்கி யிருக்கின் ருர்.

அங்காட்டினர் நெறிமுறை வழுவாமல், யாண்டும் கிே ஒழுக்கங்களில் நிலைத்து, எகம் யாதும் மருவாது இனிது வாழ்ந்து

வந்தார் என்பது இதன் திாண்ட .ெ ாருளா ம்.

ஆடவர்களுடைய ஐம்பொறிகளும் பெண்களது கண்களும் என்றும் நல்வழியிலேயே ஒழுகி வந்தன; அல்வழியில் யாதும் சென்றில; என்றமையால் அவர்தம் நல்லொழுக்க நிலையும்,