பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. நதி நிலை 85

ாட்டு நலனும் நன்கு புலம்ை. உடையவர் இயல்பு உடைமை மேல் ஏற்றிக் கூறப்பட்டது.

தன்னிடத்தில் வாழும் மக்களது கிலைமையைப் பொறுத்தே ஒரு நாடு கலைமையாய் கிலவி கிற்கும். மக்கள் நல்லவாேல் அது நல்லதாம்; அவர் தீயாேல், அது தீயநாடா யிழிக்கப்படும்.

‘ எவ்வழி கல்லவர் ஆடவர்

அவ்வழி நல்லே வாழிய கிலனே (புறம் 187) .

என வரும் இதல்ை கில நலனுக்கு மக்களது மன கலம் மூலமா யுள்ளமை புலம்ை.

‘ கிலம்தி நீர்வளி விசும்போடைந்தும்

கலந்த மயக்கம் உலகம் “ (தொல்காப்பியம்)

என ஆசிரியர் கொல்காப்பியனர் குறித்தபடியே உலகமானது நிலம் நீர் தீ காற்று ஆகாயம் என்னும் ஐவகைப் பூகங்களின் கலவையாய் அமைந்துள் ளது. அதல்ை இது பஞ்சபூத பெளதிகம் என கின்றது. அன்வாறே ஐம்பூகங்களின் கூருய்ச் சுவை ஒளி ஊ. ஒசை நாற்றம் என்னும் ஐம்புலன்களும் உயிர்களுக்கு இன்ப நலன்களா அமைந்துள்ளன; ஆதலால் அப்புலன்களுக்கு வழிகளாயுள்ள ஐம்பொறிகளும் அறநிலை வழுவாமல் உலகில் ஒழுகி நின்ற கிலே இங்கே உரிமையோடு உரைக்க வந்தது.

பொறி என்றது. மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐக்க இ க்திசியங்களே. புலன் நுகரும் கருவியாய் மனனுணர்வோடு மருவி யிருக்கலால் பொறி என கின்றது. ஐந்து என்னும் எண் சற்றுயிர் மெய் கெட்டு வருமொழிக்கு இனமாக் கிரிந்து கம்.ெ ாறி என வந்தது. ஐம்பால் என்பது போல.

ஐந்தைெற் றடைவதும் இனமும் கேடும்” (நன்னூல்)

வாங் வம் இயல்விதியுள் இனம் என்ற கற்கு இது இனமாம். ஆ_விரைவு, குற்றம், பற்று. அலம்=அலைவு, சுழற்சி. அலம் புரி என்றது விடயங்களில் விாைந்து சுழல்கின்ற என்றவாறு. புரின்ெற பொறி என்க. பெயரெச்சம் எண்ணுப் பெயர் காவி

இயற்பெயரை மேவிப் பொறியின் சலனம் புலனுற கின்றது.