பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. நதி நிலை 89

என வரும் இது கொங்கு வேளிர் என்னும் கவிஞர் பாடியது. இதில் மானனிகை என்னும் அாச கன்னிகையின் கண்களைக் குறித்து அவர் உரைத்திருக்கும் அழகை ஊன்றிப் பார்க்க.

‘குமிழ்மிசை மறிந்து, குழையெதிர்கடங்து, கொலேத்தொழில் மறலியைப் பயிற்றி, அமிழ்தினின் விளர்த்துள் கஞ்சினிற்கருகி

ஐயரி சிதறிமை தோய்ந்து கமலமென் மலரை வனம்புகுத்தியவேற்.

கண்ணினே மான்மருள்நோக்கம் தமதெனக் கவர்ந்து கொண்டவோ ? மடமான்

தடங்கனின் செயல்கவர்ந்தனவோ..?”

- -. தமயந்தியின் கண்ணழகைக் கழறிய படியிது.

இவ்வண்ணம் கண்ணின் கவினைக்குறித்து எண்ணரிய வரு ணனேகளைக் கவிகள் எண்ணியிருத்தலால் பெண்ணிர்மைக்கு உண் னிர்மை பயங்து அது உதவி வரும் திறம் உணரலாகும்.

கையால் தொடுதலும், மூக்கால் முகர்தலும், வாயால் பேசு கலும், காதால் கேட்டலும் எதிரி கிட்ட நெருங்கியபோது தான் கிடைக்கப்பெறும்; அவன் எவ்வளவு எட்ட கின்றாலும் கண் வெட்டி யிழுத்துவிடும் ஆதலால் பிறபொறிகளினும் இதற்குள்ள தனிமகிமை இனிது புலம்ை.

இத்தகைய போாற்றல் அதனிடம் பெருகியிருக்கலினலே தான் பூசல் அம்பு என்று கனியே விசேடித்து அது பேசகின்றது.

உலக சிருட்டியில் பொதுகிலையில் இங்கனம் அமைந்துள்ள கண்கள் கேட்கவிதேகத்துப்-பெண்களிடமட்டும் வஞ்சமும் குதும் யாதும் பயிலாமல் வாம்புடனமைந்து யாண்டும் நெறி திறம்பாமல்

திேகிலையில் கிலைத்து கின்றன என்பதாம்.

வாளியும் அம்பும் நெறியிற் பொருந்திய என்னுது புறஞ்

செலா’’ என்று எதிர்மறையில் ஏற்றிக் கூறியது அவை எங்கும்

புறமே செல்லும் இயல்புடையன; அங்கு மட்டும் தான் அவ்வாறு

நெறியமைந்திருந்தன என்று அவற்றின் அருமையும் பெருமையும்

அறிந்து அங்கில நலம் தெரிந்து அதிசயமுடன் ஆர்வமுற என்க.

12