பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 கம்பன் கலை நிலை

அறமனை காத்தொழுகும் ஆண்மையும், பிறர்மனே நோக்காக போாண்மையும் மனித சமூகத்திற்குப் புனித மிகச் செய்து புகழ் அறங்களை வளர்த்துப் புண்ணியங்களை விளைத்து எண்ணிய இன்ப நலங்கள் யாவும் எளிதில் நல்கும் எனக் கெளிவு கொள் ளும்படி இதமாக இதில் சுட்டியிருக்கலை உய்த்துணர்ந்து கொள்க.

மறு மங்கையருக்கும் மறு மன்னவருக்கும் மார்பும் முதுகும் கொடாதவன்.”

என இராமன் மருவியிருந்த மாட்சியும், அதல்ை இருமை யும் அடைந்த சீர்த்தியும், எவரும் அறிய கின்றன. அறிக் திருந்தும் அவ்விருவகை நிலையிலும் இதுவரை மக்கள் எவ்வளவு முன்னேறியிருக்கிறார்கள் என்பதைத் தம் நெஞ்சில் கைவைத்து, அவரவரே உணர்ந்து கொள்ளவேண்டும். அங்ஙனம் உணர. நேரின் தமது இழுக்கும் இழிவும் எவர்க்கும் வெளிப்பட்டு விளங்கும். வெளியாகியும் என்? அவ்விழுமிய விர ஒழுக்கங்களில் விறு கொண்டெழுவார் எத் துணையர்? விால் விட்டெண்ணவும் விறல் உண்டாகுமா ?

மார்பு கொடாமை தீலம் ஆம்; முதுகு கொடாமை விாம். என்க. சிலவான், விாவான் எனப் பேரெடுத்து இராமன் சீர் பெற்று நின்றதுபோல் பார்பெற்ற மக்களுள் யார் பெற்று கின் மறுள்ளார் ? பெற்றார் பெறலரும் பேறு பெற்றவரே யாவர்.

விபத்தினும் சிலத்தை முன்னுற வைத்தது அதன் அருமை கருதி. பல்லாயிரம் படை விமர்களையும் எககாலத்தில் தனியே கின்று ஒருங்கே வெல்ல வல்ல பெருவிானும் பிறர்மனைவியைக் கண்டவுடன் உள்ளம் தளர்ந்து பல்லிளித்து இழிகின்றான். அவ் வாறு இழிந்து போன வீரர்கள் எத்துணேயர்? முத்துற இந்திசனேச் சிந்தனை செய்க. கலைமையாக இாவணனேயே யீண்டு எண்ணிக் கொள்ளலாம். சேகனையும் நினைக்கலாம்.

நேர் ஆண்மை, போர் ஆண்மைகளினும் சீலம்-பேராண்மை

 ==

எனப்பெற்று, மிகவும் மேன்மையுடையதாய் மேவி கிற்கின்றது. பிறர் மனைவியரை விழைந்து நோக்காதவரே போாண்மையாளர்:

b L in == - -: m m அவ5ா சான்றாேர் என்பது ஆன்றாேர் கருத்து.