பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3672 கம்பன் கலை நிலை ஆதலால் அந்த இன்ப ரசங்கள் பிரிவு நிலையில் துன்ப விளைவுக ளாய்த் தொடர்ந்து கோன்றின. (பிரிங்க காதலர்க்குச் சந்திர உதயம் மிகுந்த விர கதாபத்தை விளைத்து வருகலின் அதனேக் கவி கற்பனேக் காட்சியோடு அற்பு:கமாக் காட்டியருளினர். முகத்தின் விழுமிய அழகால் தன்னைக் காழ்த்தி வென்ற சீதையின் கனவனே வேதனே செய்யவேண்டும் என்று சந்திரன் வெகுண் டெழுந்தான். உள்ளத்தில் கறுத்து ஒளிவாள் விசி உருத்து வந்தான். சக்திரனிடக்கே தோன்றுகின்ற கரிய களங் கம் இராமனை வெல்ல வேண்டும் என்று அன்று உள்ளம் கொதிக்கமையால் நேர்ந்தது எனக் கவி உரைத்திருப்பது உவ கைக் காட்சியாப் விரிந்து நிற்கிறது. (சானகியின் திருமுக எ ழிலுக்கு எதிர் நில்லாமல் இழி - == = == # வடைந்து போன சக்தி ன் அவளுடைய நாயகன் மீது பழி தீர்க்க நேர்ந்தான். தன்னே அவமானப்படுத்திய வலியவரை அகல விட்டு அவரோடு உறவாயுள்ளவரை உருத்து வருத்த வரு கிற ஊன மானிட இயல்பு ஈண்டு உலகம் அறிய வந்தது. என்னேமுகத்தினுல்வென்றவள்துணைவனே இன்றுவெல்குவேன் சந்திரன் உறுதியோடு கருதிவந்த வரவை இது காட்டியுள் ளது. வஞ்சம் தீர்க்க செஞ்சம் துணிந்து நேரே தோன்றினன். அந்த இராச் சந்திரன் இந்த இராமச்சந்திரன் மேல் பழி வாங்க வெளி வந்துள்ளமையை நாம் விழியூன்றி வியந்த பார்க் - கிருேம்) கால நிலைகளின் மூல விளைவுகள் முன் வந்துள்ளன. (இனிய நிலவொளியை விசிச் சந்திரன் ஆகாயத்தில் விளங் குவதைக் கண்டதும் இச் சுங்கரன் உள்ளத்தில் காதலியின் நினைவு கதித்து எழுந்தது. நோகல்மிக அடைந்து நொங்து தவித் தான். ஆதரவின் பங்கள் அருந்துயரங்களாயின. இங்க இயற்கை நிகழ்ச்சியைச் சிவ சுபாவங்களோடு பிணைத்துச் செயற்கையாக மாற்றிக் கலையின் சுவையோடு கற் பனைக் காட்சியை விளைக் திருக்கிருர்) உயர்ந்த எழில் நிறைக்க பெண்கள் முகத்திற்குச் சந்திரன் சிறந்த உவமையாய் அமைக் திருக்கிருன். மதிமுகம், முகமதி என உவமான உருவக ங்களுக்கு இலக்கண நூலார் யாண்டும் உவந்து குறித்து வருகிரு.ர். அவ்